Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தமன்னா..
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை தமன்னா தற்போது இந்தியிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான இவர் அவரை தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை நன்கு பதிய வைத்தார்.இந்த திரைப்படம் நடிகை தமன்னாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தேவி...
ஸ்ருஷ்டி டாங்கே..
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற பாடல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனால் இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்....
கனிகா..
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.
கூடவே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பிறகு குழந்தை குடும்பம் என சில வருடங்கள் ஓடிய நடிகை...
சக மாணவன் கொடுத்த குளிர்பானத்தை அருந்திய சிறுவன்… இரண்டு சிறுநீரகங்களும் செயழந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் அஸ்வின்(11) அதங்கோடு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதிவிட்டு வந்த அஸ்வின், மறுநாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் ஷோபியா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அதற்குள் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்...
கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்படஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
கலிபோர்னியா....
கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் கடந்த திங்கள்கிழமை நான்கு பேர் கடத்தப்பட்டனர்.
அந்த நான்கு பேர் 8 மாத பெண் குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 36 வயதான ஜஸ்தீப் சிங், 27 வயதான ஜஸ்லீன் கவுர் மற்றும் அவர்களது எட்டு மாத குழந்தை அருஹி தேரி மற்றும் 39 வயதான அமந்தீப்...
பிரகதி மகாவடி..
ஒருகாலத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவடி. ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு வந்த பிறகு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பது அம்மா கதாபாத்திரம் என்றாலும் கூட இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்...
குஜராத்....
குஜராத் மாநிலம் தாராப்பூரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா எனும் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் விரேந்திர சிங் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரேந்திர சிங்கை கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது....
உத்திர பிரதேசம்....
உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சுபா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருணம் நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ராஜேஷ் பணிபுரிந்து வந்ததால் வீட்டில் சுபா மட்டும் தனிமையில் இருந்திருக்கிறார்.
அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமைர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தசரா விடுமுறைக்காக வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ராஜேஷ்.
அப்போதுதான் தனது மனைவியின் நடவடிக்கையில்...
சென்னை....
சென்னை முடிச்சூரை சேர்ந்த 35 வயதான பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஓன்லைனில் பதிவு செய்தார்.
அதை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு தன் பெயர் ஹபீப் ரகுமான் (38) எனவும் தனது முதல் மனைவி இறந்துவிட்டதால் மறுமணம் செய்ய பெண் பார்ப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அந்த பெண்...
பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட பெண்… சிகிச்சை என்ற பெயரில் கேரள வைத்தியர் செய்த மோசமான செயல்!!
Tamil 360 - 0
நீலகிரி..
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர 36 வயதுடைய பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இதனால் பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமாகாத நிலையில், பெண்ணின் உறவினர் ஒருவர், பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, அவர்கள் இவரை வேறு ஒரு மருத்துவரிடம் காட்டியுள்ளனர்.
அதாவது கடந்த ஜூன் மாதம் கேரளா மாநிலம் மலப்புரம், நிலம்பூர் என்ற பகுதியில் கோபாலன் என்ற வைத்தியரை அணுகியுள்ளனர்....
















