Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிகார்.. பிகார் மாநிலம், முஜாக்புர் பகுதியை சேர்ந்த பங்கஜ் பாஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். பங்கஜ் பஸ்வான் ஊரிலேயே இருந்தநிலையில் சீப்ஜி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே அவுட்டில் தங்கியிருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்தவாரம் சீப்ஜி பிகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது, பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. இதனால்...
பூர்ணா.. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம் சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார். இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும். திரைப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக்...
இன்றைய ராசிபலன்… மேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்...
மராட்டிய மாநிலம்... மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவருக்கும் பிரீத்தி (வயது 35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்‌ஷா (வயது 11) என 2 மகள்களும் உள்ளனர். இதனிடையே, பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தனது கணவரை வலியுறுத்தியுள்ளார். இதனால்,...
உத்தரபிரதேசம்.. உத்தரபிரதேச மாநிலம் கோசைங்கன்ஜ் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் சந்திர ராவத் (வயது 50). விவசாய தொழில் செய்து வந்த இவருக்கு ஒரு மகள் மற்றும் அவதேஷ் (வயது 29), ரஜ்னேஷ் (வயது 25) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் அவதேஷுக்கு திருமணமாகி தற்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் தந்தை ரமேஷுக்கு பெண் குழந்தைகள் என்றால் பிடிக்காமல்...
நெல்லை.. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மாதுரி தேவி (வயது 4) மற்றும் நிரஞ்சனி (வயதி 7) என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெல்லை டவுன் ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வரும் கண்ணன், தனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மாரியம்மாள் தனது இரு குழந்தைகளை ஆட்டோவில்...
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்மணி பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த 20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதியிடம் ஜாமீனில் விடுதலை பெற்று வந்த கோகிலா தினமும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அடிப்படையில் கீரமங்கலம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வந்த நிலையில், மீண்டும் அவரை கொலை வழக்குப்பதிவு...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (வயது 18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(வயது 22) என்பவரை காதலித்து வந்துள்ளார். 18 வயதே ஆன ஜான்சி ராணிக்கு கடந்த ஆண்டு அவரது பெற்றோர் உறவினரான கிளிண்டன் என்பவரை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சிராணி கடந்த 18ஆம் தேதி இரவு கணவன்...
வண்ணார்பேட்டை.. இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தோல் நிறுவனம் ஒன்றை ஷாஜஹான் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அங்கே டெய்லராக பணிபுரிந்து வந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு ஷாஜஹான் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஹசீனாவை நைனியப்பன் கார்டன், ஆறாவது சந்து பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து தங்க வைத்துள்ளார் ஷாஜஹான்....
அசாம்.. அசாம் மாநிலத்தை சேர்ந்த நிர்மலி என்ற பெண்ணின் வாழ்க்கையும் இருந்துள்ளது. நிர்மலியின் முதல் திருமணம் அவருக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 20 ஆவது வயதில் தனது மகளோடு கணவரின் வீட்டை விட்டும் வெளியேறி உள்ளார் நிர்மலி. மிகவும் இளம் வயதிலேயே நிர்மலிக்கு இப்படி ஒரு நிலை வந்ததால், அதைக் கடந்து வாழ்வில் முன்னேறுவும் நிர்மலி முடிவு செய்துள்ளார். அதன் படி, ஒரு பக்கம் வேலை...