Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்....
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறவினர்கள், மணப்பெண்ணின் தோழிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் மாயமானதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலிஸார் வழக்குப் பதிவு செய்து, உறவினர்கள் மற்றும் மணப்பெண்ணின் தோழிகளிடமும் போலிஸார் விசாரணை செய்தனர். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினிதா...
காங்கோ.... காங்கோ குடியரசு என்னும் நாட்டை சேர்ந்தவர் Ombeni. இவர் மொத்தம் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார். இதில், இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்று பெண்களும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது தான். கிறிஸ்டினா என்ற பெண்ணை முதலாவதாக Ombeni திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டினாவின் சகோதரியான ஈலின் என்பவரையும் திருமணம் செய்ய Ombeni விருப்பம்...
அமெரிக்கா.. அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப் சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர். தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதனையடுத்து டிஸீல் மற்றும் லூகா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் கேம்பிரியா. ஆனால், பிரசவத்தின்போது அவருடைய...
திருச்சி.. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 4 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அதை தொடர்ந்து அவரது இரப்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் நீதி விசாரணை வேண்டுமென்று பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பாக போராட்டம் நடத்திய சம்பவம்...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெரிவைச் சேர்ந்தவர் சதீஷ் (31). திமுகவை சேர்ந்த சதிஷ் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடந்து வந்துள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் திமுக கவுன்சிலராக வெற்றி பெற்ற சதிஷ் சமூக விஷயங்களில் அக்கறையுடன் செயல்பட்டுள்ளார். தனது பகுதியில் நடக்கும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சதீஷின் குரலை ஒடுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளது...
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ், இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்கிற வெங்கட லட்சுமிக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, இந்நிலையில் கணவன்மீது மனைவி வெங்கட லட்சுமிக்கு நாட்டம் குறைந்தது, அதே பகுதியை...
கேரளா.. வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த அனூப். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். மலேசியாவுக்கு சமையல்காரராக செல்ல இருந்த அனூப்புக்கு கடந்த வாரம் ஓணம் லொட்டரியில் ரூ. 25 கோடி பரிசு விழுந்திருக்கிறது. ஆனால் இப்போது...
இந்தியா.. இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி விம்லேஷ் என்பவர் வருமான வரி துறையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இறப்பு சான்றிதழ் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குடும்பத்தார்...
உத்தரகாண்ட்.. உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில அமைச்சராக இருந்துள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா. அம்மாநிலத்தின் ரிஷிகேஷ்...