Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூந்தமல்லி.. பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 33 வயதான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 28 வயதான சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவரும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிஷாந்த் என்ற ஆண்...
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு பிரவீனா வீட்டினர் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடராஜன் - பிரவீனா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மாமனார்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதியின் மகள் ரக்ஷிதா. இவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ரக்ஷீதா கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காகப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது ஒட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்....
திருமணத்தன்று.. இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே உள்ளன. அதில் சில விஷயங்கள் அதனை பார்க்கும் நேரத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அடுத்த சில நிமிடங்களில் கூட அவற்றை நாம் கடந்து செல்ல முடியும். ஆனால், அதே வேளையில் இன்னும் சில வீடியோக்கள் நாம் பார்த்து பல...
மும்பை.. இந்தியாவின் மும்பை நகரில் ஆசிரியை ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங்(33) என்பவருக்கும், பன்வெல் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா ராவத்திற்கும்(30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் மூலம் தேவர்துவின் முன்னாள் காதலியான நிகிதா (32) தொடர்பு கொண்டுள்ளார்....
பிரக்யா.. பிரபல நடிகையும் மாடல் அழகியாக இருந்த நடிகை பிரக்யா நாக்ரா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஜம்மு-காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த அவர் தன்னுடைய கல்லூரி காலம் முதலே தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கொண்டு மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டார். அதன் மூலம் இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து இருக்கிறார்...
கனிகா.. தமிழ் சினிமாவில் எதிரி மற்றும் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை கனிகா நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் திடீரென அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது. இதனால் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் தற்போது தமிழில் சில சீரியல்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் தன்னுடைய...
காஜல் அகர்வால்.. குழந்தை பிறந்த பிறகு கணிசமான உடல் எடை கூடி குண்டாகி போய் இருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்குவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சமீபகாலமாக திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பு தொழிலை விடாமல் செய்து கொண்டிருக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  சீரியல் தொடங்கி...
நிவேதா பெத்துராஜ்.. சிவப்பு குதிரை… கிளாமர் குயின்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்று விதவிதமாக வர்ணிக்கிறார்கள் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து டிக் டிக் டிக் பொதுவாக எம்மனசு தங்கம் திமிருபுடிச்சவன் சங்கத்தமிழன் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில்...
மீரா ஜாஸ்மின்.. தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். ரிசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன்,...