Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காதலியுடன் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி : இப்படி ஒரு தியாகமா? வியப்பூட்டும் காரணம்!!
Tamil 360 - 0
திருப்பதியில்..
திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டு அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்கள் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், விமலா சில...
நிதி அகர்வால்..
நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து சவ்யசாச்சி என்ற திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு, சில தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடித்த பூமி திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஆனால் இந்த திரைப்படம் வெளியாக தாமதமாகும் என்பதால் நடிகர் சிம்பு நடிப்பில் இவர் நடித்த ஈஸ்வரன்...
பூர்ணா..
தமிழ் சினிமாவிற்கு விலங்கியல் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கும் பூர்ணா தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பார்க்க அச்சு அசல் தமிழ்நாட்டு பெண் போலவே தோற்றத்துடன் இருப்பார்.தமிழ் சினிமாவுக்காக தன்னுடைய ஷாம்னா காசிம் என்ற பெயரை பூர்ணா...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன்...
கேரளாவில்..
இன்றைய காலகட்டத்தில், வயது என்பது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் அபராமான சாதனைகள் பலவற்றை செய்து தான் வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஐந்து வயது சிறுவனின் கால்பந்து திறமை தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை ஆச்சரியப்பட வைத்திருந்தது. அந்த வகையில், தற்போது 71 வயதாகும் பெண்மணி ஒருவர் இந்த வயதிலும் செய்துள்ள விஷயம் ஒன்று, இணையத்தில்...
ஒரே நேரத்தில் 2 பெண் போலீசை வளைத்துப்போட்டு உல்லாசம் : மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்!!
Tamil 360 - 0
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஹிலியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சுதா (37) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் இறந்துவிட்டார். இதேபோல் அதே காவல் நிலையத்தில் மற்றொரு ஏட்டாக பணிபுரிபவர் ராணி (30) இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இவர்கள் இருவரும் பெங்களூரில், ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு...
மொபைல் போனில் கேம் விளையாடி பைத்தியமாகிய சிறுவன் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி!!
Tamil 360 - 0
மொபைல் போன்..
இளைஞர் ஒருவர் மொபைல் போனில் விளையாடி பைத்தியமாகியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்று சிறியவர் முதல் பெரியவர் என அனைவரது கையில் சர்வ சாதாரணமாக மொபைல் போன் நடமாடி வருகின்றது. இதனால் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இதில் பெரும்பாலும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாட்டில் மூழ்கியதோடு, நேரம் காலம் பார்க்காமல் அதிக நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள் சிந்தனை அந்த போனுக்குள் அடங்கியதோடு, பைத்தியம்...
பாடலாசிரியர் கபிலன்....
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளை நினைத்து கவிலன் வெளியிட்டுள்ள கவிதை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன், இவருடைய மகள் தூரிகை. இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர். ஆங்கில இதழ் ஒன்றை அண்மையில் தொடங்கியிருந்தார்.
இவர் தனது...
கேரள மாநிலம்....
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அஜி குமார்(Aji Kumar). இவர் வீடு கட்டுவதற்காக, ரூ.11 லட்சம் ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தால் அஜி குமார் வேலையை இழந்ததால் அந்த கடனை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனாலும், கடந்த மார்ச் மாதம் ரூ.1.5 லட்சம் ரூபாய் வங்கிக்கு கொடுத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர் வங்கி...
காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணிப் பெண் விபரீத முடிவு : சோகத்தில் மாமியார் எடுத்த அதிர்ச்சி முடிவு!!
Tamil 360 - 0
புதுச்சேரி..
புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார்.
குடும்ப...
















