Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வசுந்தரா.. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வட்டாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை வசுந்தரா. இவருடைய உண்மையான பெயர் வசுந்தரா என்றாலும் திரைப்படத்திற்காக தன்னுடைய பெயரை அதிசயா என்று மாற்றிக் கொண்டார். இவர் முதலில் நடித்த மூன்று திரைப்படங்களில் அதிசயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு வெளியான ஜெயம்கொண்டான் திரைப்படத்திலிருந்து தன்னுடைய பெயரை வசுந்தரா என்று மாற்றிக்கொண்டார். பேராண்மை திரைப்படத்தில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தது...
சிருஷ்டி டாங்கே.. எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின்,...
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும்...
பூர்ணா.. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா...
டெல்லி.. டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் ஓட்டல் ஒன்றில் அறை அடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இது பற்றி அவரது மனைவி நீலத்திற்குத் தகவல் தெரிந்துள்ளது. உடனே அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்....
சென்னை... சென்னை சூளைமேடு ராஜா புரனிகர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரசாந்த்(34). இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய்...
மாளவிகா மேனன்.. கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான மாளவிகா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படி தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன். குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பத்தில்...
திரிஷா.. ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...
இராணிப்பேட்டை... இராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. அந்த பகுதியில் சிறு உணவகம் நடத்தி வரும் இவருக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் உள்ளார். செல்போன் கேட்டு அடம்பிடித்த சிறுவன் முத்துவுக்கு, அவரது மாமா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். ரூ.12,000-த்திற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொடுத்த இந்த மொபைல் போனை சிறுவன் முத்து பயன்படுத்தி வந்துள்ளார்....