Tuesday, February 3, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும்...
லைலா.. தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா. அஜித் நடித்த ‘தீனா’, ‘விக்ரம் நடித்த ‘தில்’ சூர்யாவுடன் ‘பிதாமகன்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை...
அனிகா.... 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
ராஷ்மிகா மந்தனா.. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா முதலில் நடித்தது கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ராஷ்மிகா தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கில் இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் இடம்...
காவ்யா அறிவுமணி.. சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைவது என முடிவெடுத்தார். கல்லூரியை முடித்து சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு புகழடைய முயற்சி செய்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் வாய்ப்பு வந்தது. சீரியல் ரசிகர், ரசிகைகள் அதிகம் பேர் பார்த்த பாரதி கண்ணம்மா...
யாஷிகா ஆனந்த்.. ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டீச்சராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படத்தில் தோழியாக நடித்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகா ஆனந்த் பேசிய டபுள் மீனிங் வசனங்கள் இளைஞர்கள் மத்தியில்...
சம்யுக்தா... கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார். தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா. அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. மேலும் சமீபத்தில் Release ஆன...
மிருணாள் தாக்கூர்.. தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று தங்களுக்குள் என்ன குற்றம் குறை இருக்கிறது என்பதை யோசிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் பிளஸ் எது, உங்களுக்குள் இருக்கும் மைனஸ் எது என்பதை நீங்களே ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவீங்க. எந்த நல்லது கெட்டதும் பிறரின் மூலம் நமக்கு வருவது கிடையாது. நாம் செய்த நல்லது கெட்டதுக்கு ஏற்ப தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நல்லதா நாலு விஷயத்தை இன்று நீங்கள்...
திருச்சி... திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர், கரூர் மாவட்டம் புலியூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இதேபோல், திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரும், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இளைஞர்கள் இருவரும் கல்லூரிக்குச் சொந்தமான வாகனத்தில், தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 21...