Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பண்ருட்டி..
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு விவகாரத்தில் கள்ளக்காதலி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 26. ஆட்டோ டிரைவர்.
இவரது நண்பர் களத்துமேடு ஆட்டோ டிரைவர் சுமன், 23.அங்கு செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பூமிகா, 22; இவர், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் சினிமா நடிகை போல் பாடல்களை பதிவிட்டு வந்தார்.
இதனால், பிரகாஷ் - பூமிகா தம்பதி...
கடலூர்..
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). இவர் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவரை முகநூல் வழியாக பழகி காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜிதா தன்னுடைய காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திராவில் இருந்து ரயில்...
கல்யாணம்..
மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது. அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.
இதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் புது ஜோடிகளாக மாற போகிறவர்கள் பார்த்து பார்த்து செய்வார்கள். தங்களின் வாழ்நாள் முழுவதும் திருமண நாள் மிக முக்கியமான தருணமாக நினைவிருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் மனதில்...
திடீரென உயிரிழந்த தந்தை… துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி – மகன் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார்.
இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். மகள்கள் திருமணம் முடிந்து தங்களது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.
முரளிராஜ் படித்துமுடித்துவிட்டு வேலையை தேடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதத்தில் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு...
காதலியை கல்லால் அடித்து துப்பட்டாவால் நெரித்து கொன்று புதைத்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பெற்போரின் பேச்சை கேட்ட அந்த இளம் பெண் காதலனிடம் பேசுவதை நிறுத்திக்...
ஒடிசா..
ஒடிசாவில் உள்ள கோட மேட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து வந்து அகதியாக இருப்பவர் ஆவார்.
ரஞ்சிதாவுக்கும் பிரசாத்துக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசாந்த் குடிக்கு அடிமையானவர், அதனால் அவருக்கு குடும்பத்தின் மீதோ மனைவி மக்கள் மீதோ, ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில்தான் கடந்த 2018 ஆம்...
காட்டு தேக்கு ஒடம்பு… குட்டியூண்டு கவுனில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்த நடிகை பத்மபிரியா!!
Tamil 360 - 0
பத்மபிரியா..
கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் நடிகை பத்மபிரியா. மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் சிறந்த நடிகையாகவும் தன்னை தரம் உயர்த்திக் கொண்டார். சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு திரைப்படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்த திரைப் படத்திலும் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை...
வித்யா பிரதீப்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பிரதீப். அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் மலையாள நடிகை ஆவார். தொடர்ந்து தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க 2, பொன் மகள் வந்தாள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். குறிப்பாக தடம் படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
மட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி...
அனுயா பகவத்..
பிரபல நடிகை அனுயா கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் மூலம் நடிகை அனுயா அவருக்கும் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர் இந்த திரைப்படத்தின் வரவேற்பு இவருக்கு மேற்கொண்டு பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.
இதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற...
நித்யா ராம்..
கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை நித்யா ராம் தற்போது தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பியிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு நந்தினி சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மிரட்டிய நடிகை நித்யா ராம்
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில்...
















