Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதி சேர்ந்தவர் கணேசன் மகள் ஜனனி (14) 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ 8 ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் அத்திப்பலகானூர் அருகே உள்ள குட்டையில் வீட்டிற்கு தெரியாமல் 2 மாணவிகளும் குளிக்க...
மதுரை.. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- மீனாட்சி தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார்‌. இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக...
விநாயகர் சதுர்த்தி..... இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம்,...
கான்பூர்.. உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் கணவன் ஆகாஷ். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருமுறை கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை ஆகாஷ் வெளியே அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர்...
சென்னை.. கவிஞர் கபிலனின் மகள் தூரிகை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடிகரும், பாடலாசிரியருமான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தூரிகையின் இந்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. அவரது மரணம் தொடர்பில் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூரிகையின் பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர் என்றும், அதன்...
ரச்சிதா மகாலட்சுமி.. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சமீபகாலமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் வேறு ஒரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து நடிகர் தினேஷ் கூறும்போது எங்களது இந்த பிரிவு தற்காலிகமானதுதான் மீண்டும் நாங்கள்...
நீலிமா ராணி... சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் நடிகையாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து நீலிமா ராணி என்று கூறினாலே சட்டென நினைவுக்கு வரும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நீலிமா ராணி. சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை நீலிமா ராணிக்கு திருமணமாகி விட்டது என்றாலே சில ரசிகர்கள் நம்ப மறுப்பார்கள் அந்த அளவுக்கு தற்போது இளமையாக காட்சியளிக்கும் நடிகை நீலிமா...
ஹென்னா பெல்லா.. தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தவகையில், உறியடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஹென்னா பெல்லா. இந்த படத்தில் இடம்பெற்ற மானே மானே உறவென நினைச்சேனே என்ற பாடலில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த படத்தினை தொடர்ந்து துணிந்து செல் உள்ளிட்ட திரைப்படங்களில்...
ஸ்ரீமுகி.. நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு முன் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 27. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை...
அனைக்கா சொட்டி.. நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது,...