Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்... Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
மாளவிகா மோகனன்.. நடிகை மாளவிகா மோகனன் ஓவர் டைட்டான உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். முதல்படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தது இவருடைய மார்க்கெட்டுக்கு துணையாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கடுமையாக போராடி...
சனம் செட்டி... நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் . முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோசடி அம்பலமானதால் , அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின. நடிகை சனம் செட்டி2012-ல்...
தென்காசி.... தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக...
பூர்ணா.. கேரளத்து பெண்ணான நடிகை பூர்ணா, மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானவர். தமிழில், பரத் உடன் மு னி யாண் டி வி ல ங் கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழ் மற்றும் மலையாளம் .தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், கொடிவீரன், அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, இறுதியாக, முன்னாள்...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம்...
ரத்தினகிரி.. பூட்டுத் தாக்கு கிராமத்தில் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமு(வயது40). இவரின் மனைவி சரிதா(வயது27). இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பிறந்து இருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை உயிரிழந்து விட்டது . இதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் பெருமுகையில் இருக்கும் தனியார் லெதர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி...
மணப்பெண்.. மணப்பெண் ஒருவர் தனது அருகில் இருந்த மணமகனுக்கு ஐ லவ் யூ கூறி முத்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற பொழுதுபோக்கு காட்சிகள் அதிகமாக வலம் வருகின்றது. திருமண வீடுகளில் அரங்கேறும் நகைச்சுவை காட்சிகளே அதிகமாக வெளிவருகின்றது. இங்கு மணக்கோலத்தில் இருக்கும் மணமக்களில் மணப்பெண் மிகவும் அழகாக இருக்கின்றார். ஆனால் மணமகனே சற்று வயதான தோற்றத்தில் இருக்கின்றார். மணப்பெண் ஐ லவ் யூ என்று மணமகனிடம்...
சென்னை.... சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியின் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 55). இவர், ஆயிரம் விளக்கு பகுதியில் பிரின்டிங் பிரஸ் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பி காம் படித்துள்ள சுசில், கொடுங்கையூர் பகுதி அருகே அமைந்துள்ள நடனப் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, நடன பள்ளியில் உள்ள வகுப்புகள் முடித்து விட்டு வீடு திரும்பும் சுசில், இரவு நேரங்களில் பெரும்பாலும்...
கர்நாடகா.. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சித்தாபுரா பகுதியில் வசித்து வரும், அகிலா( 23) என்ற இளம்பெண் மாரத்தஹள்ளி...