Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி...
ரித்திகா சிங்.. நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பாக்ஸிங் வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முதல் படமான இறுதிச்சுற்று படத்திலும் பாக்சிங் வீராங்கனை ஆகவே நடித்திருந்தார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் இந்த...
சினேகா.. குடும்ப பாங்கினி போன்ற முகம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக குறுகிய காலத்திலேயே முன்னேறியவர் நடிகை சினேகா. தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து சூர்யா விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய இந்திய நடிகை சினேகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். குடும்ப...
அக்ஷராஹாசன்.. தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரிசையில் கமலஹாசனின் மகளான சுருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் மிகவும் முக்கியமானவர்கள். வாய்ப்புக்கள் மிக எளிதில் கிடைக்கலாம் ஆனால் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு எந்த சினிமாத்துறையில் ஜொலிப்பது என்பது சில பேரால் மட்டுமே முடியும். கமலஹாசனைப் பொறுத்தவரை சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று எந்த அளவுக்கு உலக நாயகனாக உயர்ந்து வளர்ந்துள்ளார். சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது...
இந்துஜா.. இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள் ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள். மிதுனம் மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள்...
திருவள்ளூர்.... தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குப்பம்மாள். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் நிஷா (18) கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து...
நித்யானந்தா.... 2010ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கர்நாடக அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை அதே ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறப்பித்தது. மேலும், பெங்களூருவை சேர்ந்த இரு பெண்களை ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா கடத்தி சென்றுவிட்டதாகவும் குஜராத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, சர்வதேச போலீசாகிய இன்டர்போல் நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. ஆனால், அனைத்தையும்...
கனடா.. கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண், வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை குடும்பத்தார் சம்மதத்துடன் பாரம்பரிய முறையில் சென்னையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சுபிக்க்ஷா சுப்பிரமணி பிறப்பால் பெண்ணாக இருந்தார். ஆனால், தனது 19 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் bisexual (இரு பால் ஈர்ப்பு) கொண்டவர் என்பதை உணரத் தொடங்கினார். சுபிக்க்ஷா கனடாவில் உள்ள கால்கேரியில் வசித்து வருகிறார். அதே போல வங்கதேசத்து பாரம்பரிய இந்துக் குடும்பத்தை சேர்ந்தவர் டினா...
அபிதா.. விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த படம் சேது, இந்த படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் அபிதா. தொடர்ந்து தமிழ், மலையாளம் என தென்னிந்திய படங்களில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது திருமதி செல்வம் சீரியல் தான், தொடர்ந்து குழந்தைகளுடன் செட்டிலான அபிதா, மாரி என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு தான் காரணம் என வெளியான தகவல்களால்...