Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கயல் ஆனந்தி..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி. இவர் 2012ம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் 2014ம் ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா...
ஈஷா ரெப்பா..
பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.
அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.
ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா...
நிவிஷா..
தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .
கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக...
ஷிவானி நாராயணன்..
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
லாஸ்லியா..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.
இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து...
அதிதி கௌதம்..
இளம் நடிகை அதிதி கௌதம், நடிகர் கோபிசந்த் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான பக்கா கமர்சியல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேநின்தே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு வேதம் மற்றும் சஞ்சு ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ரசிகர்களை மகிழ்விக்க கூடிய கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது...
ஸ்ரீதேவி..
பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ படத்தில் நடித்தார். திருமணம் ஆகி குழைந்தை பெற்ற பின்பும் கூட.. குறையாத அழகில் திளைக்கும் அவரது லேட்டஸ்ட் கி ளா ம ர் கிளி க்ஸ் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தில் குழந்தை...
நடிகர் நவீன்..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடித்து வரும் நடிகர், தனது சீரியலில் உதவி இயக்குனராக வேலை செய்பவரை தாக்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியல் நடிகர் நவீன் சமீபத்தில் பிரபல செய்தித் தொகுப்பாளர் கண்மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில், கண்ட நாள் முதல் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன், சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
மேலும், தனது சீரியலில் காவலராக நடித்தும்,...
சொனாலி....
ஹரியானா பாஜக தலைவரான சொனாலி போகட், தற்போது இறந்துள்ளார். முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் எனக் கூறப்பட்டதை அடுத்தும், அவரது இறப்பு சிறிது சதேகத்திற்குறியதாகக் கருதப்பட்ட நிலையில், இறந்த சொனாலியின் உடலை ஆய்சுக்கு அனுப்பியுள்ளனர் போலீசார். அதில், அவரது உடலில், பல காயங்கள் இருப்பதைக் கண்டு, இது இயற்கையான் அமரணம் அல்ல என்பதை உறுதி செய்துள்ளதால், பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
வடக்கு கோவாவில் உள்ள செயிண்ட் அந்தோனி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு...
















