Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனிகா சுரேந்திரன்.. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன். சமீப காலமாக, சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது நான் சினிமாவில் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. கண்டிப்பாக இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. அது நான் நினைத்தால் மட்டும் அல்ல, யார் நினைத்தாலும் நான் இனிமேல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றுவது என்பது முடியாத காரியம். படங்களில்...
கீர்த்தி சுரேஷ்... ஒரு நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல்.. கடந்த இரண்டு மாதங்கள் வரை சினிமாவில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.. எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது ஒரு கோட்பாடு இருக்கிறது என்பது போல பேசிவந்தார். ஆனால், திடீரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சியை கொடுத்து கிறுகிறுக்க வைத்திருந்தார் அம்மணி. அதுவும்...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள்...
பிரான்ஸ் நாட்டு மணமக்கள்.. தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர். பிரான்சில் மாசிலாமணி தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி...
இந்­தி­யாவில்.. இந்­தி­யாவின் பெங்­க­ளூரு நகரில் நீதி­மன்­றத்தில் வைத்து தனது மனை­வியின் கழுத்தை கத்­தியால் வெட்­டிய சம்­பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவா­க­ரத்துக் கோரிக்­கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்­ம­தித்­தி­ருந்த நிலையில் இத்­தாக்தல் நடந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது. சிவ­கு­மாரும் அவரின் மனைவி சித்­ராவும் 7 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்­து விவா­க­ரத்து செய்­வ­தற்கு இவர்கள் மனுத்­தாக்கல் செய்­தி­ருந்­தனர். இவர்­களை உள­வள ஆலோ­சனை சேவை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­மாறு நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­யது. இதன்­படி, பெங்­க­ளூரு ஹோலே­ந­ர­சி­புர குடும்ப...
தமிழகத்தில்.. தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது....
பள்ளி மாணவிக்கு.. சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. இதனையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி லட்சுமிபிரியா. குரோம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில்...
இந்தோனேசியாவில்.. இந்தோனேசியாவில் 65 வயதான கோடீஸ்வரருக்கும், 19 வயது இளம்பெண்ணிற்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளனர். ஹஜி சொண்டனி (65) என்பவருக்கும், பியா பர்லண்டி (19) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அநாட்டு வழக்கப்படி மணப்பெண் பியாவுக்கு, மணமகன் ஹஜி ரூ. 1,22,74,671.72 வரை வரதட்சணை கொடுத்ததோடு, புதிய வீடு மற்றும் கார் வாங்கி...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஓட்டநாகம்பட்டி புதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (27). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த ரஞ்சிதா கணவருடனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தையின் வீட்டில் வசித்து வரும் நிலையில் தந்தையும் தம்பியும் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், துணைக்கு யாரும் இல்லாத விரக்தியில்...