Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை..
சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வளசரவாக்கத்தை சேர்ந்தவர் அரிதா ராஜேஸ்வரி (25) பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து...
நாமக்கல்லில்..
நாமக்கல் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை தட்டிக்கேட்ட்ட கணவனை அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது போலீசார் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படமானது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் விருமன் திரைப்படமானது நான்கு காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு காட்சியில் தம்பதியினர் திரைப்படம் பார்க்கச்...
மகாராஷ்டிராவில்..
வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்காவையும் அவரது காதலரையும் கொ.லை செ.ய்த தம்பியின் செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் , அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சஞ்சய் (வயது 22) என்ற இளைஞரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது திருமணம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள்...
நீரில் அடித்து செல்லப்பட்ட பெண்.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் முகம்.. இரவு முழுவதும் நடந்த போராட்டம் : இறுதியில் நடந்த திருப்பம்!!
Tamil 360 - 0
ஆற்றில்..
மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மாலை சுமார் 6 மணியளவில், மேம்பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பைக் சறுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, பைக்கில் இருந்த சோனம், ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனால், அவரது சகோதரர் பதறிப்...
பெண்கள், திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத கொடூர கணவன் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும்...
கன்னியாகுமரியில்..
பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ்(56).
எலக்ட்ரீசியனான இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் திவ்யா (20). பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லவிருந்தார். இந்நிலையில், மருதங்கோடு இலுப்பப்பவிளையை சேர்ந்த ரஞ்சித் (20) என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது.
ரஞ்சித் 12ம்...
படமெடுத்து நின்ற நாகப்பாம்பு.. நொடிப்பொழுதில் மகனைக் காப்பாற்றிய தாய் : திடுக்கிடவைக்கும் வீடியோ!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடகாவில் நாகப்பாம்பிடம் இருந்து மகனைக் காப்பாற்றிய பெண்ணின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. வேகமான சிந்தனையுடன் செயல்பட்டு நொடிப்பொழுதில் மகனை பாம்பிடமிருந்து இழுத்த பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.
கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த விடியோவை சமூக ஊடகப் பயனர்கள் பல்வேறு தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்தப் பெண் தன் மகன் பாம்பின் மீது காலடி வைப்பதற்குள், சிறிது நேரத்தில் அவனை இழுத்துச் சென்றார். எல்லாம் கண்ணிமைக்கும்...
கனிகா..
தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கனிகா தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா தற்போது மலையாளத்தில் மட்டும் செலுத்தி வருகிறார்.
மட்டுமில்லாமல் தமிழில் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். 40 வயதை கடந்த நடிகை என்றாலும் தற்போது இளம் நடிகை போலவே கவர்ச்சியான உடைகளை அணியும்...
நீலிமா ராணி..
தமிழில் பிரபலமான சீரியல் நடிகையாக இருக்கும் நடிகை நீலிமா ராணியின் சமீபகாலமாக நடிப்பிலிருந்து விலகி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகை நீலிமா ராணி நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு சீரியல் நடிகை என்றால் அது நீலிமா ராணி...
அனுஷ்கா..
நடிகை அனுஷ்கா ஆரம்ப காலத்தில் கவர்ச்சிக்கு தடை எதுவும் கூறாமல் கவர்ச்சி காட்டி வந்த ஒரு நடிகை. தமிழில் கூட பரவாயில்லை தெலுங்கில் படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களை நெழிய வைத்தவர். நடிகர் பாலாவுடன் கவர்ச்சி உடையில் இவர் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோக்கள் இப்பொழுது இணையத்தில் கிடைக்கின்றன.
இதனை பார்த்தால் அனுஷ்காவா இது என்று கேட்கும் அளவிற்கு படு கிளாமரான பாடல்களில் ஆட்டம் போட்டு இருப்பார். அதுவும்...
















