Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் உங்களின் பலம், பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தா கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதா யம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள்....
குப்தா.... மைத்துனன் உடன் அண்ணி கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனை கூலிப்படையே வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. மனைவி, இறந்தவரின் சகோதரனிடம் விசாரணை நடத்தியதில் போலீசார் அவர்களை கைது செய்தனர். சில பெண்கள் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்து வகையில் நடந்துகொள்கின்றனர். கணவன் உயிருடன் இருக்கும் போதே சில பெண்கள் மற்றவர்களுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிகின்றனர், அவர்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில்...
வேலூர்.... வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45) இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு கணவர் சங்கரின் கொடுமை தாங்க முடியாமல் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். அதனையடுத்து மகன் மகளுடன் சங்கர் வசித்து வந்தார். இல்லைதான் அவரது மகளுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது, அதனையடுத்து, அந்த பெண் அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவமனையில்...
கன்னியாகுமரி... காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். இவரை அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக காதலை வளர்க்க, பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் ஜோடியாக செல்பி புகைப்படமும் எடுத்துள்ளனர். இந்நிலையில், எங்கே நாம் காதலி நம்மைவிட்டு சென்றுவிடுவார் என்ற பயத்தில் என்று...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைசெல்வி(20) என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கலைச்செல்வியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 2ஆம் தேதி பெரியதச்சூர்...
திண்டுக்கல்லில்.. இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து பிரபல யூட்யூபரை திருமணம் செய்வதாக ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை திவ்ய பாரதி மீது ஏற்கனவே இரு புகார்கள் இருப்பதாகவும் பல ஆண்களை அவர் ஏமாற்றி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார். முதல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ...
இளம்பெண்ணிற்கு.. இன்றைய உலகில் இணையத்தில் வெளிவரும் காணொளிகள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அந்த வகையில், ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி ஒன்று பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பன்சிகள் என்னும் மனித குரங்குகள் என்றுமே மனிதர்களை போலவே நடந்து கொள்பவை. குறித்த காட்சியில் சிம்பன்ஸி ஒன்று சௌமியா என்ற பெண்ணிடம் மிகவும் ரொமான்ஸாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முத்தமழையையும் பொழிந்து வருகின்றது. குறித்த காட்சியானது...
நாமக்கல்லில்.. தமிழக மாவட்டம் நாமக்கல்லில் ஒன்லைன் ரம்மி விளையாட்டில், 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார். அதில் பணத்தை இழந்த சுரேஷ், இழந்ததை மீட்க வேண்டும் என்று எண்ணி நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார். அதனை...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ் (வயது 31). ஹாலிவுட் படங்களில் வரும் ஹீரோக்கள் ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை போல சிறுவயது முதல் எப்போதும் ஸ்கேட்டிங் போர்டிலே எங்கும் சுற்றிவந்துள்ளார். மேலும் பல ஸ்கேட்டிங் போர்டு போட்டிகளிலும் இவர் வெற்றியை பதிவு செய்துள்ளார்....
ப்ரீத்தி ஷர்மா.. தமிழில் சித்தி 2 என்ற சீரியலில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்ட சில நாட்களிலேயே கொரோனா லாக்டவுன் விதிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் இந்த சீரியல் செல்ஃப் எடுக்காமல் ஒரே இடத்தில் நின்றது. இந்த சீரியலில் நடித்தவர் நடிகை பிரீத்தி ஷர்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. சித்தி 2 சீரியல்...