Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சினேகா..
நடிகை சினேகா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார்.
திருமணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குணச்சித்திர வேடங்களில் நடிக்க தயாராக இருக்கும் நடிகை சினேகா தன்னுடைய உடலை...
கஜோல்..
தமிழில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக கடந்த 1997ஆம் ஆண்டு தமிழில் வெளியான மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை கஜோல். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி விட்ட இவர் தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.
திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவரை தனக்கு வில்லியாக நடிக்கும் படி அழைத்து வந்தார் நடிகர் தனுஷ். வேலையில்லா பட்டதாரி இரண்டாம்...
திரிஷா..
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை திரிஷா பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், இவர் நடிப்பில் 3 படங்கள் ஹீரோயின் சென்றிக் படங்களாக வெளியாகின. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து...
ராஷ்மிகா மந்தன்னா..
இந்திய சினிமாவின் முன்னணி யில் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் அவர்கள் வடிவமைத்த சிறந்த ஆடைகளை ஒவ்வொரு ஆண்டும் கவுச்சர் வீக் (Couture Week) என்ற நிகழ்ச்சியில் மாடல் அழகிகளுக்கு உடுத்தி ரசிகர்களின் கண்களுக்கு அறிமுகம் செய்வார்கள்.
அதேபோன்று இந்த ஆண்டு டெல்லியில் கடந்த மாதம் ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் கவுச்சர் வீக் 2022-ல் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் ராகுல் மிஸ்ரா மற்றும் ஜேஜே வளையா மற்றும்...
மேற்கு வங்காளம்..
சிறுமி ஒருவர் நான்கு மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் மூன்று முறை விற்பனை செய்யபட்டு, பலாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவரை விட 30 வயது மூத்த ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கபட்டார். இது தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் 'காதலன்' ராகுல் உட்பட ஆறு குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின்...
விபத்து..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனது நண்பர்களான சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (17), பனையூரை சேர்ந்த விக்னேஷ் (18) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
படப்பை பகுதியை இவர்கள் வந்தடைந்த போது சாலையை கடக்க முயன்ற கார் மீது இவர்களது இருசக்கர வாகனம் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட...
வயிற்று வலி… இளைஞனுக்கு அறுவை சிகிச்சை செய்த போது வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சௌபாஸ்னி ஹவுசிங் போர்டில் 36 வயதுடைய இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி வந்ததால் மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இவருக்கு பரிசோதனை செய்ததில் வயிற்றில் வித்தியாசமான பொருள்கள் இருந்துள்ளன. பின்னர் முறையாக பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் நாணயங்கள் இருப்பது தெரியவந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் எண்டோஸ்கோபி செயல்முறையின் உதவியுடன், மருத்துவர்கள் இளைஞரின் உடலில் இருந்து 61 நாணயங்களை...
Ashley Ness..
கருவுற்று இருந்த பெண் ஒருவர், குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், அதில் நடந்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. US பகுதியை சேர்ந்த Ashley Ness என்பவருக்கு, ஒரு மகள் மற்றும் இரண்டு வளர்ப்பு மகன்களும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, நான்கு முறை அடுத்தடுத்து கருவுற்ற Ashley Ness, கருச்சிதைவு ஏற்பட்டதால் குழந்தை பெற முடியாமல் போய் உள்ளது.
தொடர்ந்து, நான்கு முறையாக கர்ப்பம்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில கல்லூரியும் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர், இங்கே ஈரோட்டை சேர்ந்த 19 வயதான சுமதி...
















