Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை..
சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி பால்கிஸ் (39). இவர்களின் மகள் தமிழ் செல்வி (21). பாடிய நல்லூர், ஜோதி நகரை சேர்ந்தவர் மதன் (25), இவர், மெக்கானிக், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ் செல்வியும், மதனும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.
இந்த நிலையில், மதன் வீட்டில் இருந்த தமிழ் செல்வி காணவில்லை என்பதை தெரிந்துகொண்ட பெற்றோர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்....
தமிழகத்தில்..
இன்ஸ்டாகிராம் மூலம் திருநம்பி ஒருவரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நண்பர்களாகியுள்ளனர். இந்த நட்பு காதலாக மாறவே, கடந்த 7ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர், அவரை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திருநம்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இருதரப்பினரும் சமரசத்...
இந்தியாவில்..
இந்தியாவில் மிகவும் பிரபலமான நூடுல்ஸான மேகியை தக்காளியுடன் சேர்த்து சேமித்து சாப்பிட்ட மும்பை பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 27 வயது பெண் ஒருவர் தவறுதலாக எலி விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பெண் மேகியை சமைக்கும்போது, தவறுதலாக எலி விஷம் கலந்த தக்காளியை சேர்த்துள்ளார் என்று கூறியுள்ள பொலிஸார், இது ஒரு விபத்து என விளக்கம் கொடுத்துள்ளனர்.
மும்பை மலாடில் உள்ள...
இந்தியாவில்..
இந்திய மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு நடந்துள்ளது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ, திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டாலோ அவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு இந்தியாவின் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாக்கள் மோட்சம் அடையும் என்று நம்பப்படுகிறது. பிரேத திருமணம் எனப்படும் இந்த சடங்கு கர்நாடக மாநிலம்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.
ரிஷபம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள்...
ஆந்திர மாநிலம்..
மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் இருப்பதாக சந்தேகித்து வந்த கணவன் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
குடும்ப வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் எதுவரினும் கணவன் மனைவி ஒத்து இல்லறம் செய்வதே நல்லறமாகும். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழப்பது, கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அவமானப்படுத்துவது, நடத்தையில் சந்தேகப்பட்டு...
4 சொகுசு கார்கள் மற்றும் பணம் நகையுடன் மாயமான நடிகை அர்பிதா முகர்ஜியின் : வலைபோட்டு தேடும் அமலாக்கத்துறை!!
Tamil 360 - 0
மேற்கு வங்க மாநிலத்தில்.....
ஆசிரியர் நியமன வழக்கில் கைதுசெய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சொகுசு கார்கள் மாயமாகியுள்ளது. இந்நிலையில் அந்த சொகுசு கார் குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கார்கள் பணத்துடன் மாயமாகி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதே தீவிரத்திற்கு காரணமாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி...
திருமண நேரத்தில்..
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கவும், அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் செய்யப்படுகிறது. அப்படியுள்ள திருமண நிகழ்ச்சியை மிகவும் அமர்க்களமாக குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடத்துவார்கள்.
அந்த வகையில், திருமண மேடை வரை சென்ற பிறகு திடீரென நடந்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர வைத்துள்ளது. துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர், ஒரு பெண்ணை விரும்பி அவரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை...
மனைவியின் தங்கை மீது காதல்… வசிய மருந்துடன் வீட்டுக்கு சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ள இவர் கடத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ராஜேஷின் மனைவி உள்ளூரிலேயே செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
திருமணமான பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், ராஜேஷ்...
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூலித் தொழிலாளி : ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இளைஞர்!!
Tamil 360 - 0
இந்தியாவிற்கு..
மாலத்தீவில் ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை 54வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் உள்ள 24 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற 79 வீரர்களில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் இந்த தொடரில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் 75 கிலோ பிரிவில் தங்கப்...
















