Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஷ்ரத்தா தாஸ்...
தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான...
பிரியா பிரகாஷ் வாரியர்..
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான “ஒரு அடர்...
அரபு நாட்டில்..
தமிழக மாவட்டம், திருச்சியைச் சேர்ந்த தம்பதி ராஜ சேகர் (43) மற்றும் ரோஸ்லின் மேரி. இதில் ராஜசேகர் திருச்சியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் தோட்ட வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு, ஒரு வருட ஒப்பந்தம் முடிந்த பிறகு, அதனை இரண்டு ஆண்டுகளாக புதிப்பித்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நவ.18 ஆம் திகதி வேலைக்கு சென்று...
நீதா அம்பானி..
ஈஷா அம்பானி, ஆனந்த் பிரமாலின் இரட்டைக் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணாவின் முதல் பிறந்தநாளை நவம்பர் 18 அன்று ஜியோ வேர்ல்ட் கார்டனில் கொண்டாடினார்கள். பேரக்குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பல நட்சத்திரங்களை கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளனர்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைலாகிக் கொண்டு இருகின்றது. இந்நிலையில் நீதா அம்பானி அணிந்திருந்த கடிகாரமும் அனைவரது கவனத்தை ஈரத்துள்ளது எனலாம். இந்தியாவின் மிகப் பெரிய...
விதவையை திருமணம் செய்து மோசடி.. மிரட்டி 2வது திருமணம் செய்து வைத்ததாக வாலிபர் நாடகம்.. பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி!!
Tamil 360 - 0
திருவள்ளூரில்..
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு -செல்வி தம்பதியின் மகள் நந்தினி (32). இவருக்கும் முனிக்குமார் என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. 13 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த 2019ல் உடல் நலக்குறைவு காரணமாக நந்தினியின் கணவர் முனிக்குமார் காலமானார். தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நந்தினி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்துள்ளார். இதனால் வங்கிக்கு அடிக்கடி சென்றுள்ளார்.
இந்நிலையில், கடன் வழங்கும்...
தனிமையில் இருந்த போலீஸ் ஜோடி.. கதவை தட்டிய டிஎஸ்பி – எஸ்.பி அலுவலகத்தில் நடந்த அக்கப்போர்!!
Tamil 360 - 0
மயிலாடுதுறையில்..
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் காவேரி நகர் அருகிலுள்ள அரோக்கியபுரத்தில் இயங்கி வருகிறது. எஸ்பியாக மீனா ஐபிஎஸ் பணியாற்றி வரும் நிலையில், இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். காவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் எஸ்.பி அலுவலகத்தில் உள்ள ஒரு குளிர்சாதன வசதி...
கூல் ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து… விடிய விடிய கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் 19 வயது வணிகவியல் கல்லூரி மாணவி வசித்து வந்தார். அவர் வழக்கமாக மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள (BARC) தனது குடியிருப்பில் தங்குவார். கடந்த வாரத்தில் தனது தந்தை வேலைக்குச் சென்ற பின்பு, பக்கத்து வீட்டில் வசிக்கும் அஜித்குமார் யாதவ் (26) என்பவர் வீட்டிற்கு மாணவி சமையல்...
கடலூரில்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நானும் என் மனைவியும் கேரளாவிற்கு செல்ல சேலம் வந்ததாகவும், அப்போது திடீரென மாயமானதாகவும் , என் அம்மாவின் 20 சவரன் நகையையும் திருடி சென்றதாகவும் சேலம் காவல் நிலையட்தில் புகார் அளித்தார்.
இதுக்குறுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை மாயமான பெண்ணை தேட ஆரம்பித்தனர். இந்த வேளையில் அந்த பெண், மதுரையில் இன்னொரு நபருடன் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சேலத்திற்கு அப்பெண்ணை காவல்துறையினர் அழைத்து...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று தங்களுக்குள் என்ன குற்றம் குறை இருக்கிறது என்பதை யோசிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் பிளஸ் எது, உங்களுக்குள் இருக்கும் மைனஸ் எது என்பதை நீங்களே ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவீங்க. எந்த நல்லது கெட்டதும் பிறரின் மூலம் நமக்கு வருவது கிடையாது. நாம் செய்த நல்லது கெட்டதுக்கு ஏற்ப தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நல்லதா நாலு விஷயத்தை இன்று நீங்கள்...
இந்துஜா..
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் இந்த இந்துஜா. தாத்தா சினிமாவில் இருந்ததால் இந்துஜாவுக்கும் சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. வெல்லூரில் பொறியியல் கல்லூரியில் படித்தவர்.
கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார். அதேபோல், சில குறும்படங்களிலும் நடித்தார். அப்படி ஒரு குறும்படத்தில் இவரை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர் தயாரித்த மேயாத மான் திரைப்படத்தில் ஒரு வேடம் கொடுத்தார்.
இந்த படத்தில்...
















