Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவாரூர்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனின் வாட்சப் பக்கத்தைப் போன்று வேறு ஒரு எண்ணில் போலி வாட்சப் பக்கத்தை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர். பின்னர் அதில் இருந்து அமேசான் கிப்ட் கார்டு தேவை எனவும் தற்போது நான் முக்கியமான அலுவலக கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதால், என்னால் கிப்ட் கார்டு வாங்க முடியவில்லை என்றும் இன்றைக்கு கிப்ட் கார்டு வாங்கி செல்லுமாறு திருவாரூர் மாவட்ட திட்ட அதிகாரி ஸ்ரீலேகா உள்ளிட்ட...
மத்திய பிரதேசம்.... மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரும் லாலு சாஹு(20) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளார்கள். ஒருகட்டத்தில் அந்த வாலிபர் ஒருநாள் காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் வாலிபரின் நெருங்கிய நண்பனான விவேக் யாதவ்வும் சென்றுள்ளான். அப்போது காதலன் லாலு சாஹு காதலிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளான்....
அமெரிக்க இளம்பெண்.. அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நிலையில், திடீரென தனது காதலனைக் காணவில்லை என முகநூலில் தகவல் வெலியிட்டு அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் காதலனுக்கு ஏற்கனவே இன்னொரு குடும் இருப்பது தெரியவர அந்தப்பெண் பெரும் அதிச்சியடைந்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள Norwichஐ சேர்ந்த Paul McGee (40), சீனாவிலுள்ள Shenzhenஇல் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் பிறந்த Rachel Watersஎன்ற பெண்ணை சந்தித்திருக்கிறார். இருவரும் காதலர்களாக பழகியிருக்கிறார்கள். இந்நிலையில், ஒருநாள் தன் சொந்த...
இளம் ஜோடி.. காதல் திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ள்து. கடந்த 8ஆம் திகதி இரவு கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த ஜோடி உயிரிழந்தனர். சம்பவத்தில் வல்லவ விதானகே ரிசித குமார (24), களுதுருகே லக்ஷானி (19) ஆகியோரே உயிரிழந்தனர். காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களின் முன்னர் அவர்கள் திருமணம் முடித்திருந்ததாக கூறப்படும் நிலையில், கலஹிட்டிய பிரதேசத்தில்...
சஞ்சிதா ஷெட்டி.. தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின்...
சமந்தா.. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. அதிக படங்களில் அவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம், விவாகரத்து, அடிக்கடி இணையத்தில் போட்டோஷூட் ,புஷ்பா படத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் குத்தாட்டம் என அவ்வபோது ரசிகர்கள் மனதில தனது பெயரை பதித்து விடுகிறார் சமந்தா. இவர் ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி வரை சம்பளம்...
மனிஷா யாதவ்.. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். அந்தவகையில்...
பிரியங்கா மோகன்.. டாக்டர் என்கிற ஒரே திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. அதோடு, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில்...
மாளவிகா மேனன்.. கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக...
சிருஷ்டி டாங்கே.. தமிழில் ‘காதலாகி’ என்கிற படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் டார்லிங் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேகா, எனக்குள் ஒருவன், தர்மதுரை, கத்துக்குட்டி, வில் அம்பு என பல திரைப்படங்களில் இவர் நடித்தார். மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு...