Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
அந்தமாதிரி தொல்லையால் தான் சினிமாவிலிருந்து விலகினேன்.. நடிகை சுபர்ணா அதிர்ச்சிப் பேட்டி!!
Tamil 360 Admin - 0
ஞான் கந்தர்வன்’, ‘வைஷாலி’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை சுபர்ணா ஆனந்த். நான்கு வருடங்கள் மட்டுமே சினிமா துறையில் இருந்தார் எனினும், பல குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்பட்டதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இது போன்ற...
பெங்களூருவில் ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். போலீஸ் புகாரின்படி, 25 வயதான நடன பயிற்றுவிப்பாளர் நவ்யஸ்ரீ, தனது கணவர் கிரணுடன் கெங்கேரி உபநகரா எஸ்எம்வி லேஅவுட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.
நவ்யஸ்ரீயின் தோழியான ஐஸ்வர்யா, காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை நவ்யஸ்ரீயிடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்ததாகக்...
“நீயே ஒரு ப்ராடு.. என் செருப்பு வேணுமா..” நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய நடிகை ஸ்ரீரெட்டி!!
Tamil 360 Admin - 0
நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். கேரளா ஹேமா கமிட்டி குறித்து பேசிய விஷால், "தமிழகத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவர்களை பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகளுக்கு தனிப்பட்ட பாதுகாவலர்கள் உள்ளனர்.
20% பேருக்குத்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு இல்லாமல் பல அலுவலகங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் எந்த நிறுவனத்திற்கு செல்கிறார்கள், அவர்கள் சொல்வது உண்மையா?
திரைப்பட தயாரிப்பாளர்களா? அதை...
தோழி வீட்டில் தங்கிய இளம்பெண்… இரவு முழுக்க விவாகரத்து யோசனை… விடிந்ததும் கொலையான அதிர்ச்சி!
Tamil 360 Admin - 0
தன்னுடைய தோழிக்கு, விவாகரத்து செய்துக் கொள்ளும்படி யோசனை கூறி, இரவு முழுவதும் அவருடைய வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார் ஐஸ்வர்யா. விடிந்ததும் பார்த்தால் 25 வயதேயான நவ்யஸ்ரீ கழுத்து நெரித்து கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்எம்வி லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,...
இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார். ஆனால் காதலியின் குழந்தையை கூட அழைத்து வர கள்ளக்காதலன் சம்மதிக்கவில்லை.
இதனால், குற்றச் சம்பவங்களின் பின்னணி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிரைம் பாட்ரோல் என்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காஜல் தனது குழந்தையின் கழுத்தை அறுத்து, அப்பகுதியில் உள்ள...
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). ஃபாஸ்ட் புட் மாஸ்டர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுகுவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது.
பின்னர் நாகம்மாளை அவரது பெற்றோர் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே...
பீகார் மாநிலம் பகௌத்சஹர்சா மாவட்டத்தில் உள்ள பெளகர் அருகே உள்ள மைனாக கிராமத்தைச் சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவரும் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் 4 பேரும் சேலம் அழகாபுரம் பெரியபுதூரில் இந்திராணி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்தனர். டைல்ஸ் பதிக்கும் பணியை செய்து வந்தனர்.
விசார்ஜித் காமத் 4 மாதங்களுக்கு முன்புதான் சேலம் வந்தார். இவர் தனது கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து...
குடிபோதையில் அட்ராசிட்டி… ஆத்திரத்தில் கணவனை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர். இவரது மனைவி நந்தினி. இவர் காபி பவுடர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார்...
மெக்சிகோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மை நாமே அறியாமல் திகைப்பில் ஆழ்ந்துபோவோம். அதுபோல் ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243...
கொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தப்ப ஏழாவது மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த தம்பதியர்!!
Tamil 360 Admin - 0
தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதால், தீயிலிருந்து தப்ப தங்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் ஏழாவது மாடியிலிருந்து குதித்தார்கள் ஒரு தம்பதியர்.
பிரேசில் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள் லூயிஸ் (Luiz Evaldo Lima, 28) கிரேசியேன் (Graciane Rosa de Oliveira, 35) தம்பதியர்.
செவ்வாயன்று, தம்பதியர் வாழ்ந்துவந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல்...
















