Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
மூன்றே மாதத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை குடும்பம் நடத்த வராத மனைவி விரக்தியில் இளைஞர் தற்கொலை…!!!
Tamil 360 Admin - 0
சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, மனைவி நந்தினி கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில், சதீஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வர முடியாது...
தன்னுடைய அண்ணியின் தங்கையைக் காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் ஒருவர், காதல் தோல்வியால், ‘நான் பைத்தியக்கார காதலன்’ என்று வாட்ஸ்-அப் பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(22).
இவர் தனது சொந்த அண்ணியின் தங்கையை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளவும்...
அலுவலகத்தின் மாடியிலிருந்து குதித்த இளம்பெண்.. சிசிடிவி பார்த்து அதிர்ந்த போலீசார்!!
Tamil 360 Admin - 0
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், தான் பணிபுரிந்து வரும் அலுவலக கட்டிடத்தில் மாடியில் இருந்து கீழே இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்டார்.
மாடியில் இருந்து குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, தனது செல்போனில் பேசிக்கொண்டே 27 வயதுடைய இளம்பெண் ஓய்வின்றி நடந்துக் கொண்டிருப்பது சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
மத்திய பிரதேசம் இந்தூர், கனடியா போலீஸ் வட்டத்தில் 27 வயது பெண் ஒருவர் தனது அலுவலக கட்டிடத்தின் மொட்டை...
கேரள மாநிலம் கொச்சியில் பெரும்பாவூர் பகுதியில் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் ஓடக்கலி புளியம்பிள்ளை முகல் நெடும்புராத் இல்லத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி சாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிய சாந்தினி, கடனின் தவணையை கட்டுவதில் சிரமங்களை மேற்கொண்ட நிலையில், கடன் தொல்லைக் காரணமாக நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலைச் செய்து...
மணமேடையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மணமகளின் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன.
பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில்திருமண வரவேற்பு மேடையில் மணமகன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால், ஆத்திரத்தில் மணமகள் பலர் முன்னிலையிலேயே அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமண நாள் சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில்...
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பள்ளிஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி சிவராமு நாடார் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவருடைய மனைவி உமாதேவி (42). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.
உமாதேவி நிரந்தர பணியிட ஆசிரியராகவும், ரவிகுமார் தற்காலிக ஆசிரியராகவும் பணியாற்றினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், வழக்கம்போல்...
பணியில் இருந்து திடீரென நீக்கம்.. விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டம், குண்டலுப்பேட்டை தாலுக்கா பேரம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் (28). இவர் டி.நரசிப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கிரண் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்ந்த நரசிம்பூர் போலீசார் கிரண்...
பாசமாக அழைத்த தம்பி.. நம்பி சென்ற காதல் தம்பதி ஆணவக் கொலை.. 11 பேர் மீது வழக்குப்பதிவு!!
Tamil 360 Admin - 0
ஹரியானா மாநிலம் வாரணாசியில் உள்ள படலா கிராமத்தை சேர்ந்தவர் தேஜ்வீர் (வயது 27). சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 24). மீனாவின் தந்தைவழி அத்தையை தேஜ்வீரின் தாய்வழி மாமா மணந்தார்.
இந்நிலையில் மீனா, தேஜ்வீர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஜியாபாத்தில் உள்ள ஆர்ய...
நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 11 வயது மகள் கனிஷ்கா, புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கனிஷ்கா சென்று இருந்தார். இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து...
13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரைக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆதித்ய ராஜ் சைனி. 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரது கூட்டாளியுடன்...
















