Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
தமிழகத்தில் சமீப வருடங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 15 வயதுடைய 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர், கருங்கல் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இவருடைய...
இத்தனைக் கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு வன்மம் இருந்துள்ளதா என்று அப்பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.
பெங்களூருவில் மனைவியை அடுத்தடுத்து 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், அதன் பின்னர் தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் கடந்த...
15 மனைவிகள், 100 வேலையாட்கள் : விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆப்பிரிக்க மன்னர்!!
Tamil 360 Admin - 0
15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மெஸ்வாட்டி(Mswati).
1986 ஆம் ஆண்டு முதல் இவர் அந்த நாட்டின் மன்னராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும்...
தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் : உடலை வீட்டு வாசலில் வீசிவிட்டு போன் பார்த்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் KVB புரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய யஷ்வந்த். இவரது தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சொந்த ஊரிலேயே பள்ளி படித்த யஷ்வந்த் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார்.
படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் பெற்ற அவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிடைத்த வேலைகளை நிராகரித்துள்ளார். மேலும் படிப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு...
சென்னை ஆலந்தூரில், முதலாண்டு கல்லூரி படித்து வந்த மாணவி, காதலனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மன அழுத்தத்தில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர், மடிப்பாக்கம் அருகே உள்ளாகரம் அலெக்ஸ் தெருவை சேர்ந்த வசந்தா (40) மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி (17) தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.
இந்நிலையில் வேலைக்கு சென்ற...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில்...
கணவனை கேள்வி கேட்டதால் ஆத்திரம்.. கொலை செய்துவிட்டு உறவினர் ஃபோன் செய்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச் சாலையில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கட்டி வருகிறார்.
இந்த கட்டிடத்தில் கொத்தனார் மற்றும் அவருடைய உதவியாளர் பெண் உதவியாளர் என 50க்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு என தனித்தனி செட் அமைத்து அங்கேயே குடியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
அதில் கரூர் மாவட்டம் கொசூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நாகராஜ் அவரது மனைவியான 25...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே தனது மனைவி சிமாதேவி (35) மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் என குடும்பத்தினருடன் தங்கிருந்து அதே எஸ்டேட்டில்...
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் கூட வந்ததாக தெரிகிறது.
பிரசவம் பார்க்க மருத்துவமனையில் செலுத்த அவர்களிடம் பணம் எதுவுமில்லை. அவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள் . இதனால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி மேலும் அதிகமாகிக் கொண்டே...
இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் .
34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான பெனலோப் சந்திரீயுடன் வசித்து வந்தனர். இந்த குழந்தை 2023ல் டிசம்பர் 17ம் தேதி மாலையில் வீட்டிலேயே உயிரிழந்து உள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்....
















