Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
பீகாரில் 19 வயது இளைஞர் 20 நாள்களுக்குள் இரண்டு பேரை திருமணம் செய்தது குறித்து முதல் மனைவி போலீஸில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தில் வசிக்கும் பிரதீப் தந்தியின் மகன் வினோத் குமார் (19). இவருக்கு லட்சுமிபூர் காவல் நிலையப் பகுதியின் நவ்கடிஹ் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி குமாரியுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு...
தாயை பலாத்காரம் செய்து, என்னை நிர்வாணப்படுத்தினார்… இளம்பெண் கண்ணீர் மல்க புகார்!!
Tamil 360 Admin - 0
ஹசன் எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாயை பலாத்காரம் செய்து, வீடியோ காலில் தன் ஆடைகளை களையுமாறு மிரட்டியதாக மேலும் ஒரு இளம்பெண் போலீஸில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா (33). முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், தனது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆதரவுடன் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து,...
கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி என்.புதூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே காணப்படுகிறது. தற்போது அனைத்து பள்ளிகளும் ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீர் நிலைகளுக்கு படையெடுகத் தொடங்கி உள்ளனர்....
தாயும், மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாயும், மகனும் தேர்ச்சி
தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 10 -ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த நித்யா என்பவர் 9 -ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். இதனால், கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகன் சந்தோஷ் உடன் இணைந்து...
திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்.. வாழ்க்கையை நாசமாக்கிய லிவிங் டுகெதர்!!
Tamil 360 Admin - 0
அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே தற்காலிகத்திற்கு பிரச்சனைகளை சமாளிக்க வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்'.. 'இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டும் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு நம்முடைய காதல் விவகாரத்தை உன் புதிய கணவருக்கும் செல்போனில் அனுப்பி வைத்து விடுகிறேன்' என கூறியுள்ளார்.
சென்னையில் லிவிங் டு கெதரில் வாழ்ந்த காதலனின் திட்டத்தை நம்பி, கல்யாணம் ஆன 3வது நாளிலேயே கணவனை கைவிட்ட...
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மே 5ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர்.
நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற தாய், மகள் இருவரும் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிம்பாக்கத்தில் வசித்து வருபவர் 49 வயது சுந்தரமூர்த்தி. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.
இவரது மனைவி 35 வயது நாகவேணி. இவர்களின்...
சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்பநாயக்கர் தெருவை சேர்ந்தவர் மோகன் (55). இவர் ராயபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா (35). தம்பதிக்கு சாய் சுவாதி (13) என்ற மகளும், தேஜஸ் (5) என்ற மகனும் உள்ளனர்.
சாய் ஸ்வாதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யுகேஜி படித்து வந்தார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால்,...
பள்ளி மாணவியின் தலையை அரிவாளால் வெட்டிய கொடூரம்… நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதால் இளைஞர் ஆத்திரம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா 10ம் வகுப்பு படித்து வருகிறார். எழுதியிருந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மீனா தேர்ச்சி அடைந்ததும் குடும்பத்தில் சந்தோஷம் அடைந்தனர்.
இதனையடுத்து சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.32 வயது பிரகாசுடன் சிறுமிக்கு நேற்று நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், சிறுமியின் வீட்டிற்கு சென்று மைனர்...
தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்!!
Tamil 360 Admin - 0
நிலக்கோட்டை: தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண்ணை கொன்று பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை காரில் சடலத்தை எடுத்து வந்து நெடுஞ்சாலையோரம் புதைக்க முயன்ற காதலன் மற்றும் அவரது உறவினரை ரோந்து சென்று போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்தவர் அருண் ஸ்டாலின் விஜய் (32). இவரது மனைவி பிரின்சி (27). இருவரும் மில் தொழிலாளிகள். 6 வயதில் மகன் உள்ளார். பிரின்சி...
ஒரே நேரத்தில் 2 காதலர்களுடன் குளியலறையில் ஆட்டம் போட்ட பெண் மருத்துவர்.. அதிரடியாக அறைக்குள் புகுந்த கணவர்!!
Tamil 360 Admin - 0
ஒரே நேரத்தில் ஓட்டல் குளியலைறையில் இரண்டு காதலர்களுடன் இருந்த பெண் மருத்துவரை அவரது கணவர் அடித்து உதைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் மருத்துவர், தனது இரண்டு காதலர்களுடன் ஆட்சேபனைக்குரிய நிலையில், இருந்துள்ளார். அப்போது அவரது கணவரான மருத்துவர் அந்த ஓட்டலுக்கு வந்தவர், தனது மனைவி இரண்டு ஆண்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவரது மனைவியையும், இரண்டு...
















