Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர். இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும்,
திடீரென தலைமறைவான கணவன் குறித்த வேதனையில் இருந்து வந்த புதுமணப்பெண், தன் எதிர்கால வாழ்க்கைக் குறித்த கவலையில் தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சிந்தலைசேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஜோதிடரான...
பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை… காதலனை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற 12ம் வகுப்பு மாணவி!!
Tamil 360 Admin - 0
பெற்றோர்கள் தங்களது காதலுக்கு சம்மதிக்காத நிலையில், காதலுடன் சேர்ந்து எலி மருந்தை சாப்பிட்டு அதிர வைத்திருக்கிறார் 12ம் வகுப்பு மாணவி. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை...
வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சௌகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, விகாசுக்கு வரதட்சணையாக காரும், ரூ.21 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்த...
தன் ஆசைக்கு இணங்காத சித்தாள்.. ஆத்திரத்தில் சுத்தியால் கொடூரமாக தாக்கி கொன்ற கொத்தனார்!!
Tamil 360 Admin - 0
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கௌசல்யா. அவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை கட்டிடக் கலைஞர் சந்துரு நிறைவேற்றி வருகிறார்.
இங்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40), பில்டர் சந்துரு ஆகியோர் கடந்த 29ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி சரண்யா (30), சித்தாள் வேலை செய்து...
அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில் அறை எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர்.
ஏப்ரல் 1-ம் தேதி இரவு வரை அவர்கள் ஓட்டல் அறையில் இருந்த வெளியே வராததால், ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று...
விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!
Tamil 360 Admin - 0
கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.
மனோகரன் மற்றும் சுமதி தங்களது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள்...
காதலுக்கு வயசில்லை… இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணை மணந்த 80 வயது முதியவர்!!
Tamil 360 Admin - 0
2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர். படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர், இளைஞர்கள், முதியவர்கள் என,
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கையடக்க சாதனமாக ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை.
சில சமயங்களில் ஸ்மார்ட்போன் நம்மை உட்கொள்கிறது...
கட்டாயப்படுத்தி திருமணம்… என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்! கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த...
20 பவுண் தங்கத்தில் திருமண ஆடை, புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த அந்த இந்திய ஜோடி யார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
இந்திய ஜோடி ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் பல கோடிகள் செலவழித்து திருமணத்தை செய்துள்ளனர்.
இந்தியாவிலும் சரி பல நாடுகளிலும் சரி பலரும் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொள்வது வழக்கம்.
அரண்மனைகள் முதல் ஆடம்பரமான விருந்துகள் வரை செழுமை நிறைந்த திருவிழா போன்று பல திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் துபாயில் இந்திய ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி...
Uber ஆட்டோவில் புக் செய்த இளைஞர் ஒருவருக்கு ரூ.62 கட்டணத்திற்கு பதில் ரூ.7.66 கோடி என்று பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லி, நொய்டாவைச் சேர்ந்த இளைஞர் தீபக் தெங்குரியா. இவர் வழக்கமாக Uber Auto -வில் பயணித்து வருபவர்.
இந்நிலையில், வழக்கம்போல Uber Auto -வில் புக் செய்த போது கட்டண தொகை ரூ.62 என காட்டியுள்ளது. பின்பு, இவர் பயணிக்க தொடங்கிய போது தான்...
















