Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
“சாப்பாட்டில் கலந்து கொடுக்கட்டுமா” – கணவனை கொல்ல நினைத்த மனைவி : ஆடியோ மூலம் வசமாக சிக்கிய கள்ளக்காதலன்!!
Tamil 360 Admin - 0
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ரசூல். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 35 வயதான அம்முபி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
ரசூல் மற்றும் அம்முபி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் ரசூல் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அம்முவிற்கு அதே பகுதியை சேர்ந்த சலூன் கடை வைத்து நடத்தும் 26...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார்.
தீபக் மஹாவர் என்ற 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவராவார்.
பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதைப் பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து அங்குச் சென்ற அவர், அந்த விஷப்பாம்பை பிடித்துள்ளார். பின்னர் குறித்த விஷப் பாம்பை அவர்...
கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கோணசீமா மாவட்டம், மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 22). இவருக்கும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு, புஷ்பா விஜயவாடாவிற்குச் சென்றார். அங்கு, கார் ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்த ஷேக்...
11 பேரை திருமண ஆசைக்காட்டி மோசடி செய்த இளம்பெண் : சபலத்தில் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்த ஆண்கள்!!
Tamil 360 Admin - 0
நாமக்கல் மாவட்டத்தில் திருமண ஆசைக்காட்டி அடுத்தடுத்து 11 ஆண்களை நம்ப வைத்து, அவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் மோசடி செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவரிடம் பல ஆண்கள் சபலத்தில் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகத்திற்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், மகனின் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.
அப்போது சிவசண்முகத்திற்கு...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரியான இவருடைய மகன் மதன் (14).
மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம்...
நீட் தேர்வில் தோல்வி அடைந்த பெண்ணிற்கு கல்லூரி முடிப்பதற்கு முன்பே 72 லட்சம் சம்பளத்தில் வேலை!!
Tamil 360 Admin - 0
நீட் தேர்வில் சாதிக்க முடியாத பெண்ணிற்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த தம்பதியினர் சரேஷ் மற்றும் கீதா. இவர்களுக்கு 20 வயதில் ரிதுபர்ணா என்ற பெண் ஒருவர் இருக்கிறார். இவருக்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஆனால், இவருக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது....
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங். இவர், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயற்சித்த போது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது.
இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும், சிறுமி மூடியை அகற்ற முயற்சிக்கும்போது, நாக்கு மேலும் சிக்கிக்கொண்டு வலியால் கதறித் துடித்தார். சிறுமியின் அழுகையை பார்த்து வகுப்பு ஆசிரியர் உடனே உதவி செய்தார்.
ஆனாலும்,...
சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும், மகளும் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர்கள் சங்கர்-கோமளா தம்பதியினர்.
இவர்களது மகள் மணிமேகலை (29). இவர் 2வதாக கர்ப்பமடைந்ததால் பூ முடிப்பு நிகழ்ச்சிகாக தனது மகள் கிருபாஷினியுடன் (8) தாய்...
உலக அழகி சான் ரேச்சல் விபரீத முடிவிற்கு இது தான் காரணம் : உருக்கமான கடிதம் சிக்கியது!!
Tamil 360 Admin - 0
சமீப காலங்களாக மாடல் துறையைச் சேர்ந்தவர்கள், திரையுலகைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலக அழகி சான் ரேச்சல் தற்கொலைச் செய்துக் கொண்டது மாடல் துறையினரிடையே பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சான் ரேச்சல் (25), திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில்,
இது குறித்து காவல் நிலையத்தில்...
உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கலப்பட பால் வியாபாரம் பெருகி வருகிறது. மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்ட 5,000 லிட்டர் கலப்பட பாலை உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் பிடித்தனர்.
UP 80 GT 8088 என்ற பதிவு எண்ணுடன் கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி, ஆக்ரா-பா சாலையில் உள்ள அர்னாட்டா கிராமம் அருகே வழிமறிக்கப்பட்டது. பாலை பரிசோதனை செய்யும் வசதி இல்லாமல் கொண்டு வரப்பட்டது என்பதையும்,
அதன் தரத்தில் சந்தேகம்...
















