Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, தான் கல்வி உதவித்தொகையைச் சேமித்து ஆசையாக வாங்கி வளர்த்த செம்மறி ஆடு கனமழையால் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல்,
18 வயது ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களைத் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மகன் செந்தில்குமார் (18).
இவர் அரசு ஐ.டி.ஐ.-யில் மெக்கானிக்கல் பிரிவில்...
மகளின் கையை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசிய தந்தை : 2 மாதத்திற்கு பிறகு உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் தள்ளி விட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது.
மகளின்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல், பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபரீத முடிவால், அவரது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் பரிதவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு தாலுகா, தொட்டகுட்டதஹள்ளியில் உள்ள சாய்ராமா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சவுபாக்யா (வயது 31). இவருக்குத் திருமணமாகி...
தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்!!
Tamil 360 Admin - 0
தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப் பெண், தனது உறவினர்களின் குழந்தைகள் தன்னைவிட அழகாக இருப்பதாகக் கருதி அவர்கள் மீது கடும் பொறாமை கொண்டு வந்துள்ளார்.
இந்தக் குரூர எண்ணத்தின் காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள்...
பெற்றோர்களே உஷார்.. வாழைப்பழம் சாப்பிடும் போது மூச்சுத்திணறி 5 வயது சிறுவன் பலி!!
Tamil 360 Admin - 0
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக் கொடுத்ததாக கூறப்படுகிறது. சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.
அதைக் கண்ட பெற்றோர் பதற்றத்துடன் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே...
பணத்தாசை யாரை விட்டு வெச்சிருக்கு? இந்த நாட்டில் ஆண்களின் பணத்தாசைக்கு அதிகாரி மகளாக இருந்தால் என்ன? சாதாரண நடுத்தர குடும்பத்தினரின் மகளாக இருந்தால் என்ன?
ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் பணக்காரர்களின் மகள்களைத் திருமணம் செய்பவர்களே அதிகமாக வரதட்சணைக் கேட்டு தொல்லைக் கொடுத்து, தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என்பது ஆய்வு அறிக்கை.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் ஒருவர், திருமணமான...
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில் மன அழுத்தத்தில் அவஸ்தைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அகிலா தன் இரண்டு வயது குழந்தையை தூக்கில் போட்டுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில்...
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது : 2 பேரும் குழந்தைகளுடன் தவிப்பு.!!
Tamil 360 Admin - 0
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய டிப்ளமோ முடித்த பிரவீன் எனும் இளைஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருத்தர் என காதலித்து,
இருவரையும் கர்ப்பமாக்கிய சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், 15 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளைஞர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச்...
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
பொன் ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். கணவர் பிரகாஷ் கோயம்புத்தூரில் வேன்...
ஹரியானாவில் திருமண வீட்டில் ஆறு வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக உறவுக்கார பெண்ணே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த திருமண விழாவில், 6 வயது சிறுமி வித்தி மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.
அழகான ஆடை அணிந்திருந்ததால், பலரின் கவனமும் அவர்மீதே இருந்தது. ஆனால் சில நேரங்களில், அந்த சிறுமி காணாமல்...
















