Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
மின்னல் வேகத்தில் வந்த கார் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 Admin - 0
சென்னை அருகே சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்களில் 5 பேர் சாலையோரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 5...
உயிரை மாய்த்துக் கொண்ட ஏர் இந்தியாவின் பெண் விமானி : காதலனை கைது செய்த பொலிஸார்!!
Tamil 360 Admin - 0
ஏர் இந்தியாவின் விமானியாக பணியாற்றிய 25 வயதான ஸ்ருஷ்டி துலி, மும்பை வீட்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில், அவரது காதலன் ஆதித்யா பண்டிட் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருஷ்டி, டெல்லியில் பயிற்சியின் போது ஆதித்யாவை சந்தித்து காதலித்து வந்தார்.
இருவரும் சேர்ந்து மும்பையில் வசித்து வந்த நிலையில், கடந்த 25ம் திகதி ஆதித்யா டெல்லி சென்றுள்ளார்....
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காதல் திருமணம் செய்த பெண் தன்னுடன் பழக்கத்தை தொடரவில்லை என்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் இளம்பெண்ணைக் குத்திக் கொலைச் செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள அகரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரலிங்கம் (42). இவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வந்தார்.
அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் மேல...
பெற்றோர்களே உஷார்.. ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
தெலங்கானாவில் செகந்திராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் வழக்கம் போல் மதிய உணவை சாப்பிட்டான். சிறுவன் திடீரென மூச்சு திணறி இறந்தான்.
வீரென் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்காக வீட்டில் செய்த பூரிகளை சிறுவன் கொண்டு வந்திருந்தான்.
மாணவன் ஒரே நேரத்தில் மூன்று பூரிகளை சாப்பிட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பூரி மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
எனினும்...
சேலம் மாவட்டம் சின்னசேலத்தில் காட்டனந்தல் கிராமத்தில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(75). இவரது மனைவி ஏலக்கண்ணி(63). இவர்களுக்கு திருமணமாகி 50 வருடங்களுக்கு மேலான நிலையில், 1 மகன் , 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த செல்லமுத்து மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்தார்....
5000 ரூபாய் திருடிட்டான் அவன வர சொல்லு’ குடிபோதையில் போலீசிடம் அத்துமீறிய இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
கரூர் பேருந்து நிலையம் வெளியே மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கு அருகில் அரசு அனுமதி பெற்ற மதுக்கடை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த பாரில் அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு மது அருந்திவிட்டு வெளியே வந்து பலத்த சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக தனது 2 மகள்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தாய் தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) என 2 மகள்கள் இருந்தனர். மாதம்மாள்...
திருநங்கைகளின் தலைவியை வெட்டி படுகொலை செய்த கொடூரம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொடவலூர் மண்டலம், தபதோபு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசினி (35), திருநங்கை. திருப்பதி மாவட்டம் நெல்லூர் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று பார்லப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஹாசினி சென்றார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கார்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென ஹாசினியை சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹாசினி முயன்றார்....
காவல் நிலையத்தில் உதட்டில் ரத்தம் வழிந்தப்படி இளம்பெண் கதறிக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அப்போது தான் அவருக்குத் திருமணமாகி இருந்தது.
இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட ஆகலை. தனது கணவர் சித்ரவதை செய்வதாக இளம்பெண் கூறிய வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது போலீசாரை திணற செய்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருமணமான இளம்ஜோடி குடும்ப பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து மல்லுக்கு நின்றனர்.
இந்த வழக்கில் தனது...
பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை உள்ளிட்ட காரணங்களுக்கு குடியேறி வருகின்றனா். அவ்வாறு வருபவர்களில் வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிகமானவா்கள் ஆவார்கள்.
அவர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி செய்வதற்கு வருகின்றனர். அப்படி வரும் பெண் பலர், காதலன் உள்ளிட்டோரால் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது.
அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது பெங்களூரு இந்திரா நகா் பகுதியில் நடந்துள்ளது. பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் அசாம்...
















