Saturday, February 7, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியாவில்... இந்தியாவில் மருமகனை சுவற்றில் மோ.தி கொ.லை செ.ய்.த மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனோ (52). இவரின் மகளுக்கும் அஜய் (35) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கு.டி.ப் பழக்கத்துக்கு அ.டிமையான அஜய் தினமும் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மாமியாரிடம் த.க.ரா.று செ ய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு...
இந்தியாவில்... இந்தியாவில் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபர், அதன் பின் கிராம மக்கள் எழுப்பிய கேள்வியால், அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுர்யா. விவசாயியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 21 வயது மதிக்கத்தக்க சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணை காதலிக்க துவங்கியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு....
மாஸ்டர்… தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. அதே நேரத்தில் ஜெயம்ரவியின் ’பூமி’ திரைப்படமும் பொங்கல் திருநாளில் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொங்கல் திருநாளில் மூன்று பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படங்களின் ரிலீசை அடுத்து இரண்டே வாரங்களில் அதாவது ஜனவரி...
ரஷ்ய அழகி.... மலேசிய மன்னரை மணந்த முன்னாள் மிஸ். மாஸ்கோ அழகி, மன்னருடனான வி.வா.க.ர.த்து பி.ர.ச்.சி.னை.யில் அவரை வெ.று.ப்.பே.ற்றும் செ.ய.ல் ஒன்றை செ.ய்..து.ள்ளார். முன்னாள் ரஷ்ய அழகிப்பட்டம் பெற்ற Oksana Voevodina (28), 2018ஆம் ஆண்டு ம.த.ம் மா.றி, மலேசிய மன்னரான முகமதுவை (51) ம.ணந்துகொ.ண்.டார். Oksana மன்னரை மணந்து ஒரு ஆண்டே ஆன நிலையில், அரை குறை ஆடைகளுடன் அவர் முன்பு போஸ் கொடுத்திருந்த படங்கள் வெளியாகின. அத்துடன் ரியாலிட்டி ஷோ ஒன்றில்,...
லண்டனில்... லண்டனில் கொ.ரோ.னா பா.தி.ப்.பால் ஆசிரியை ஒருவர் உ.யி.ரி.ழ.ந்.த நி.லை.யில் அவர் குறித்து குடும்பத்தார் நினைவு கூர்ந்துள்ளனர். தெற்கு லண்டனை சேர்ந்தவர் Jan Docker (55). ஆசிரியையாக பணிபுரிந்து வந்த Dockerக்கு கடந்த மாதம் 12ஆம் திகதி கொ.ரோ.னா அ.றி.கு.றி ஏ.ற்.ப.ட்.ட நி.லை.யில் 19ஆம் திகதி தொ.ற்.று இ.ருப்பது உறுதி செ.ய்.ய.ப்பட்டது. இதன் பின்னர் கிறிஸ்துமஸ் நாளில் மூச்சுவிட சி.ர.ம.ப்.ப.ட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ம.ரு.த்துவமனைக்கு கொ.ண்.டு செ.ல்.ல.ப்.ப.ட்.டார். ஆனால் அடுத்த 6 மணி...
ஸ்வப்னில் ஷிண்டே... இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஆடை வடிவமைப்பாளர் தாம் பெண்ணாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். பாலிவுட்டில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ளவர் ஸ்வப்னில் ஷிண்டே. இவரின் சொத்து மதிப்பு $600,000 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்வெப்னில் தி.டீ.ரெ.ன தாம் பெ ண் ணாக பா.லி.ய.ல் மா.ற்.ற.ம் அ.டை..ந்.து.ள்ளதாக ச.மூ.க.வ.லை.தளம் மூ.லமாக அ.றி.வி.த்துள்ளார். இதோடு தனது பெயரை சாயிஷா என்றும் அவர் மாற்றிக் கொ.ண்.டு.ள்.ளா.ர். மேலும் தாம் பெண் தோற்றத்தில் இருக்கும் அழகிய புகைப்படங்களையும்...
மணப்பெண்.... சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். திருமணத்தில் பல நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன. அப்படி தான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணமகள் தேவதையை போல நடனமாடுகிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த இளம் பெண்ணின் நடனத்தை அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி...
தமிழகத்தில்... தமிழகத்தை உ.லு.க்.கி.ய பொ.ள்.ளாச்சி பா.லி.ய.ல் வ.ழ.க்.கில் அ.தி.மு.க பி.ர.மு.க.ர் உள்ளிட்ட மூவர் த.ற்போது கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்ள நி.லையில் அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற கா.வலில் வைக்க உ.த்.த.ர.விடப்பட்டுள்ளது. கோவை அருகே, பொள்ளாச்சியில் நடந்த பா.லி.ய.ல் து.ன்.பு..று.த்.தல் ச.ம்ப.வம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரை கடந்த 2019-ம் ஆண்டு சி.பிசிஐடி பொ.லிசார் மு.த.லில் கை.து .செ.ய்.த.னர். அங்குள்ள பண்ணை...
பெண்கள்... பெண்கள் மற்றும் ஆண்கள் வித்தியாசமாக வயது முதிர்வு அடைகிறார்கள். வயதுக்கு ஏற்ப, பெண்கள் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அனுபவிக்கிறார்கள் மற்றும் அவர்களின் உடல்களும் தசைப்பிடிப்பை இழக்கத் தொடங்குகின்றன மற்றும் மெனோபாஸ் போன்ற உடல் மாற்றங்களால் மெதுவாகச் செல்கின்றன. இதன் காரணமாக நடுத்தர வயது பெண்களுக்கு எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு 40 வயதிற்குப் பின், ஊட்டச்சத்து தேவைகள் மற்றும்...