Sunday, February 8, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நியூசிலாந்து... நியூசிலாந்து நாட்டில் உலகிலேயே முதன் முதலில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூஸிலாந்து உள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக...
மர்ம தூண்... குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது. திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டாக தெரவிக்கப்படுகின்றது. சமீப நாட்களாக இது போன்ற மர்ம தூண் கிட்டத்தட்ட உலகெங்கிலும் 30 நகரங்களில் தோன்றியதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இதுபோன்ற மர்ம தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும். இதனால்...
சிம்பு மற்றும் நயன்தாரா… சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டில் சிம்பு நடித்து இயக்கிய ’வல்லவன்’ திரைப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய...
பிக் பாஸ்… இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. நே ற் றைய நா ளி ல் க டை சியாக ஆரியின் மகள் வந்தார். அ வ ரை பா ர் த்ததும் ஆரியின் க ண் களில் க ண் ணீர் வெ ள் ளமா க வந்தது....
சிசுவின்... யாழ்.கொழும்புத்துறை கணக்கர்கடை சந்தி பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்ட சி சுவின் ச..டல.ம் மீ.ட் கப்பட்டுள்ளமை அ.தி.ர்.ச்.சியினை ஏ ற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சி சு வின் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்.ப.ட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. அதுதொடர்பில் இளம் பெண்ணின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற...
மெசிகோவில்... மெசிகோவில் வாழும் ஒருவர், ஒருநாள் முன்கூட்டியே வீடு திரும்பும்போது தன் ம.னைவி.யுட.ன் வேறு ஒரு நபர் இ.ரு.ப்ப.தை க.வனி.த்துள்.ளார். orge என்ற அந்த நபர் வீட்டுக்குள் இருந்த ஆணை தேடும்போது, தன் வீட்டிலிருந்த சோபா செட்டுக்குப் பின்னால் ஒரு ஆணின் உரு.வம் தெ.ரிவதைக் கண்டு அந்த ஆ.ளை பி.டிக்க ஓ.ட, அதற்குள் அந்த ஆள் மா.யமா.கிவி.ட்.டிருக்கிறார். அந்த ஆள் எங்கே போனார் என விய.ப்படை.ந்த Jorge, சோபாவை நகர்த்த, சோபாவுக்குப் பின்னால்...
பிரித்தானியாவில்... பிரித்தானியாவில் 57 மை.ல்.கள் தொ.லை.வில் மி.ன்.சார க.ம்.பிகளை தி.ருடி சுமார் 45,000 கு.டியி.ருப்புகளை இ.ருளில் த.ள்ளிய 6 பே.ர் கொண்ட கு.ம்ப.லுக்கு நீதிமன்றம் சி.றை வி.தி.த்து.ள்ளது… சுமார் ஒன்றரை ஆ.ண்டுகளில் குறித்த 6 பேர் கும்பல் Northern Powergrid மி.ன்சார நி.றுவனத்திற்கு சொந்தமான 92,000 மீற்றர் தாமிரத்தாலான மின் கம்பிகளை தி.ரு.டிச் சென்றுள்ளனர். குறித்த 6 பேர் கும்பல் 2013 மற்றும் 2015 ஆண்டு காலகட்டத்தில் தனித்தனியாக சுமார் 250 முறை...
திருப்பூர்... திருப்பூர், வெள்ளக்கோயிலில் மந்.திரவாதி தா.க்.கி.யதில் ஒரு பெண் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.பவ.ம் பெ.ரும் ப.ரப.ரப்.பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை அடுத்த வெ.ள்ளக்கோ.யில் மூலனூர் சாலையில் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு உதயகுமார் என ஒரு மகன் உள்ளார். இவர் பல்லடம், செஞ்சேரிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். உதயகுமாருக்கு திருமணமாகி கடந்த 13 ஆண்டுகளாகியும் கு.ழந்.தை இல்லை. இதனைத்தொடர்ந்து, கு.ழந்.தை வேண்டியும், தொழில் சிறப்பாக நடக்கவும் வெள்ளக்கோயில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ம.ந்தி.ரவாதியும்...
மணப்பெண்... நம்ம ஊரில் திருமண விழா என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்களும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படிதான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண...
இந்தியாவின்... இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்க விரும்பாமல் 9 ஏக்கர் நிலத்தை வளர்ப்பு நாய்க்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த எதையும் கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை. நாராயண் வர்மாவுக்கு 18 ஏக்கர் நிலம்...