Monday, February 9, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
விபத்துக்கள்.. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இன்று இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த ஐவரில் 27 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய – தனமல்வில வீதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், எம்பிலிப்பிட்டி – நோனகம வீதியின் 42 வது மைல் தொலைவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணப் பெண்ணை, மாப்பிள்ளை வித்தியாசமாக கரம் பிடித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பாட்ரிக்-ஜிம்மென்ஸ் ஜோடிக்கு கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதன் படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் திருமணம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மணமகள் ஜிம்மென்ஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாட்ரிக், தனது...
ஆர்யா ராஜேந்திரன்.. திருவனந்தபுரம் மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம் பெண் தேர்வாகியுள்ளார். கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில், முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் பெயரை, மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு தேர்வு செய்துள்ளது. இதனை மாநிலக் கமிட்டி ஏற்று இறுதி முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்தியா வரலாற்றிலே...
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில்...
கன்றுக்குட்டி........... சாலையில் தன் கன்றுக்குட்டி அ டி பட, தாய் பசு செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதுகூட. மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும நிலையில், மளிகை விற்பனை மீதான கட்டுப்பாடுகளை டெஸ்கோ, மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, டாய்லெட் பேப்பர் ரோல், முட்டை, அரிசி, சவர்க்காரம் மற்றும் ஹேண்ட்வாஷ் ஆகிய பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பற்றாக்குறையின் எதிர்விளைவு அல்லது வாங்கும் நடத்தை மாற்றத்தை விட, வரவிருக்கும் வாரங்களில் தேவைக்கு சுமூகமாக உதவுவதற்கான முன்கூட்டிய நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும்...
திரையரங்கு.. நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் என்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து திரையரங்குகளையும் மூட அரசாங்கம் ஒக்டோபரில் முடிவு செய்தது. கொரோனா தொற்றுநோயால் தேசிய திரைப்பட கூட்டுதானபத்தின்...
பொறியிலாளர்.......... மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தி டீ ரெ ன மா ர டைப் பு ஏற்பட்ட நபரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொ.ள்.ளை.ய.டி.க்கப்பட்ட ச ம் ப வம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ச ம் பவ ம் ப ட ல்கும்புர - எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொறியிலாளர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக கு ற் ற வி சா...
மோகன்லால்...... மலையாள சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மோகன்லால். லால் ஏட்டன் என இவர் கேரள மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இயல்பான கதைக்களம் கொண்ட படங்கள் தான் மலையாள சினிமாவின் ஆனிவேர். அதில் லால்மோகன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவார். நடிப்பை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தும் மோகன்லால் தான் மலையாளத் திரையுலகில் அனைவரும் கொண்டாடும் நடிகர். ஜில்லா திரைப்படத்தில் இளையதளபதி விஜயின் தந்தையாக செம பெர்பாம் செய்து இருப்பார் லால் ஏட்டன். தமிழ்,...
16 வயது சி று மியை........... 16 வயது சி.று.மி.யை 5 வருடங்களாக 600-க்கும் மேற்பட்டோர் பா..லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செய்த ச ம் பவம் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக 7 பேர் இதுவரை கை.தா.கிய நிலையில், இந்த கொ.டூ.ர ச ம் பவ த்தில் பல ப.கீ.ர் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் 16 வயது சி.று.மி.க்கு பா.லி..யல் தொ.ல்.லை தருவதாக, தல்லாகுளம்...