Monday, February 9, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சுஷ்மா ஜாதவ்.. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் சுஷ்மா ஜாதவ்(48) பெண் பாதுகாப்பு துறையில் ஆடிட்டராக ப ணியாற்றி வருகிறார். இவர் வனாவடி கா வல் நி லை யத்தில் க டந்த வெ ள்ளிக்கிழமை பு கா ர் ஒ ன் றை அ ளி த் தார். அதில், வித்யா தனஞ்சய் கோண்ட்ராஸ் என்ற மருத்துவர் எனக்கு கல்லீரல் நோ ய் மற்றும் பு ற் றுநோ...
சிறுவன்.. நோர்வேயில் வா க னவி ப த்தில் இலங்கையை பூ ர்வீகமாகொ ண் ட சி றுவன் ஒ ருவர் ப ரி தா ப மாக உ யி ரி ழ ந் து ள்ளார். ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் இ ந்த அ ன ர் த் த ம் இ டம்பெ ற் றது. இ ந் த அ ன ர் த்...
இரட்டை குழந்தைகளின்... உ ள்நா ட்டுப் போ ரா ல் நி லைகு லை ந்தி ருக்கும் ஏமனில் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டை ஆண் குழந்தைகள் க வ லை க்கி ட மான நி லை யில் இ ரு ப்பதாக தெ ரி வி க் க ப் பட்டுகின்றது. அத்துடன் அவர்களுக்கு சி கி ச்சை தே வை ப்படுவதாகவும் அ ந்நாட்டின் த லை நகர்...
சம்யுக்தா... பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் கடந்த சில நாட்களுக்கு முன் வரை போட்டியாளராக இருந்து வெளியேறியவர் மாடலிங் மற்றும் நடிகை சம்யுக்தா. இக்காலத்தில் தன்னுடைய மகனை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து மிகவும் கண் கலங்கினார். பிக்பாஸ் வீட்டில் அவரின் மீது போட்டியாளர்கள் அனைவரும் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவரை பின் தொடரும் ரசிகர்கள், ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது அவருக்கு தீனதயாளன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம்....
புதுமாப்பிள்ளை... இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு பெண்களை தி ரு ம ணம் செ ய் துவி ட்டு த ப் பி ஓ டிய நபரை பொ லி சார் தே டி வ ரு கின்றனர். மத்தியப் பிரேதசத்தில் இந்தூரில் வசிக்கும் 26 வயது மென்பொறியாளர் ஒருவரே, இ ந்த கு ற் ற ச் செ ய லி ல் ஈ டு ப ட்டுள்ளார். இவர்...
அமீர்கான்... கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது. அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கப்போவதாக ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தின் மூலம் அமீர்கான் மற்றும்...
இன்றைய ராசிபலன்… மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள். ரிஷபம் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும்...
கனிமொழி....... சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சரத்பாபு என்பவரின் கர்ப்பிணி மனைவியான கனிமொழி என்பவர், சென்னை ஆர்கே சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற ம ரு த் துவரிடம் சி கி ச்சை பெற்று வந்தார். பத்தாவது மாதம் துவங்கியதும் தம்மை சந்தித்த தம்பதியிடம், கு ழ ந்தை ந ன் றாக உ ள் ளது என்றும் ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்றும், அந்த மருத்துவர் கூறியதாக சொ...
வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக.. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்குள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாட்டுக்குள் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார். இதுவரை நாட்டுக்கு வருவதற்கு தயாராக உள்ள இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சில் அனுமதி பெற்று பதிவு செய்துக் கொள்ள வேண்டும். எனினும் நாட்டுக்கு வரும்...
நிதி அகர்வால்...... வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பூமி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பூமி படம் மட்டுமின்றி தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்திலும் அவருக்கு கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் தான் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி தடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் இவர் தான் கதாநாயகி. இந்நிலையில்...