Tuesday, February 10, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சித்ராவின்.... சித்ராவின் கணவர் ஹேம்நாத் 5 க்கும் மேற்பட்ட பெ.ண்.களு.டன் கா.த.ல் கொ.ண்.டவர் என்பது வி.சா.ர.ணை.யில் தெரியவந்துள்ளது. சித்ரா த.ற்.கொ.லை வ.ழ.க்.கில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரை த.ற்.கொ.லை.க்கு தூ.ண்.டி.யதாக க.ண.வர் ஹேமந்த் சில தினங்களுக்கு முன்னர் பொ.லி.சா.ரா.ல் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டார். ஆரம்பத்தில் தொ.ழி.ல் அ.தி.பர் என ந.ம்.பி ஹே.ம.ந்தின் கா.தல் வலையில் வி.ழு.ந்.து.ள்.ளார் ந.டி.கை சி.த்.ரா. சீ.ரி.ய.லி.ல் மு.ல்.லை - கதிராக ஜோடிகட்டிய சித்ராவும், குமரனும் நடன...
விவசாயிகள்...... விவசாயிகள் போ ரா ட்டத்தால் போக்குவரத்து சேவை பா தி க்க ப ட்டதால் தனியார் விமான நிறுவன ஊழியர்கள் கோதுமை வயல் வழியாக நடந்து சென்று விமான நிலையத்தை அடைந்த ச ம் பவம் அ ர ங்கே றி யுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தை சேர்ந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்கள் கடந்த 8-ம் தேதி வ ழ க்க மான தங்கள் விமான...
திராட்சை........ திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய விட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக விட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன. யாருக்கு தான் திராட்சை...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்து காட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். மிதுனம் மிதுனம்: சந்திராஷ்டமம்...
லண்டனில்...... லண்டனிலுள்ள வீடு ஒன்றிற்கு திங்களன்று மாலை 4 மணிக்கு அ.ழை.க்.கப்பட்ட பொலிசார், வீட்டிற்குள் ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சட.ல.மா.க கி.ட.ப்.பதைக் கண்.டு.ள்ளனர். அந்த பெண்ணின் பெயர் Shiwangi Bagoan (25) என்றும், அந்த குழந்தை அவரது மகள் என்றும், அந்த சி.று.மி.யின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்துள்ளது. மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடு.க்.கு.மா.டிக் கு.டி.யி..ருப்பு ஒன்றில் இந்த .து.ய.ர சம்பவம்...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேச்சு கனிவை காட்டினால் மன அமைதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான வி ஷயத் தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியடையும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் க ண வன் ம னை வி க்கு இ டை யே இருந்து வந்த...
நடிகை சித்ரா.. சித்ரா உ யிரிழப்பதற்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் போனில் பேசியுள்ள நிலையில் அந்த ஆடியோ ஆதாரங்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 9ஆம் திகதி சித்ரா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை பார்த்ததும் ஹேமந்த்தும், விடுதி ஊழியர்களும் அ திர்ச்சியில் உ றைந்திருக்கின்றனர். உடனடியாக சித்ராவை ஹேமந்தும் விடுதி ஊழியரும்...
சாய் ஸ்ரீ.. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியான லட்சுமி சாய் ஸ்ரீ (9 வயது) ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஓய்வு நேரங்களில் தாயுடன் இணைந்து சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்த லட்சுமி அதன் பின்...
பிக்பாஸ்....... பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் போட்டியாளர்கள் லக்சரி பட்ஜட் டாஸ்கில் ஆக்கிரோஷமாக போட்டி போடுகிறார்கள். மேலும் ஆரி, அனிதா ஆகியோர் கோபமாகவும் கத்த, தரமான சம்பவம் இருக்கு என அர்ச்சனா சொல்கிறார். இந்த வீடியோ இன்றைய போட்டி மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. #Day73 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/2WmBTXI3P6 — Vijay...
கொரோனா......... லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபட்ட வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால் அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் அங்கு நாட்டை முடக்கும் நிலைக்கு அந்நாட்டு அரசாங்கம் இ ற ங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் வி தி க்கப்பட்டுள்ளன.இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை...