Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஹிப்ஹாப் தமிழா………
ஹிப்ஹாப் தமிழா அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!
இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானா.ர் அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது
இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’அன்பறிவு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக காஷ்மிரா என்ற...
ரஷ்யாவின்.......
பாறைகளுக்கு அமைந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் டர்காவ்ஸ் கிராமத்திற்கு சென்றால் மக்கள் உ யி ரு டன் திரும்பவே முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமாக டர்காவ்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமம் 5 மலைகள் அமைந்துள்ள இடத்தில் உள்ளது, ஏராளமான குன்றுகள் இங்கே உள்ளது. இந்த கிராமம் மிக அழகாக இருந்தாலும், யாரும் இங்கு செல்ல விரும்பவதில்லை, ஏனெனில் இந்த கிராமத்திற்கு...
இந்தியாவின் முதல் தயாரிப்பு: அதி திறன்கொ ண் ட போ ர்க் கப் பல் நாட்டிற்கு அ ர் ப்ப ணிப்பு!!
Tamil News - 0
இந்தியாவில்.......
இந்தியாவில் முற்றிலும் கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ ஃபிரிகேற் (17A FRIGATE) ஏ வு க ணை தா ங் கி க் போ ர் க் க ப் பல் இந்தியக் க ட ற் படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில், முப்படைத் தலைமைத் தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் கப்பலை வழங்கிவைத்தார்.
இந்திய மதிப்பில் 19 ஆயிரத்து 293 கோடி ரூபாய் செலவில் மொத்தம் மூன்று ஃபிரிகேற்...
விஜி.....
ம னை வி யுட ன் க ள் ள க் காத லி ல் ஈ டு ப ட்ட ர.வு.டியை க ண வ ன் கொ.லை செ.ய்.து, ஆ.ண் உ.று.ப்.பை அ.று.த்.தெறி ந்துள்ளார்.
விழுப்புரம் கீ ழ் பெ ரும்பாக்கம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற தொப்பை விஜி (36). பி ர பல ர.வு.டி.யான இவர் மீ.து கொ.லை, ம...
வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்! 30 நிமிடத்தில் மாற்றம்!!
Tamil News - 0
முடி........
இன்றைய காலகாட்டத்தில் முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது.
முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை என முடி பிரச்சினை இப்படி வரிசை கட்டி கொண்டே போகிறது.
அதுவும் இன்றைய நவீன உலகில் இதன் தாக்கம் இன்னும் கூடவே உள்ளது. அதை விட மோசமானது, கண்ட வேதி பொருட்களையெல்லாம் தலைக்கு தடவுதல் தான். இது மேலும் பாதிப்பை அதிகமாக்குமே தவிர குறைக்காது.
உங்களின் முடி...
அக்காவை க ண வருடன் சேர்ந்து தங்கை செ ய்த மோ ச மான செ யல்! வி சா ரணையில் வெ ளிச்சத்திற்கு வந்த உண்மை!!
Tamil News - 0
தமிழகத்தில்.....
தமிழகத்தில் அக்காவை து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நா.ட.க.மா.டிய த.ங்கையை பொ லி சா ர் கை யும், க ள வுமா க பி டி த்து சி றை யி ல் அ டை த் தனர்.
சென்னையில் இருக்கும் மாங்காடு கா வ ல் நி லைய த்தில் லட்சுமி என்பவர் பு கா ர் ஒ ன் றை அ ளி த்தி ரு...
விசித்திரமான கோழி முட்டை..
பலாங்கொடை நகரத்தில் உள்ள கடை ஒன்றில் விசித்திரமான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரக்காய் வடிவத்தில் இந்த முட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை நகரில் வாராந்த சந்தைக்கு அருகில் முட்டை விற்பனை செய்த நபர் ஒருவரிடமே இந்த முட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமான முட்டை கோள வடிவமுடையது.
ஆனால் இம்முட்டையோ ஊதிய பலூன் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த முட்டையின் புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின்......
தமிழகத்தின் விழு.ப்.பு.ரம் அருகே கந்து வ.ட்.டி கொ.டு.மை.யா.ல் த.ச்.சு தொ.ழிலாளி குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்.தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான மோகன்(36). இவர் மரப்பட்டறை வைத்து ந.ட.த்.தி வ.ந்.த.து.டன், க.ட.ன் சுமையாலும் அ.வ.தி.ப்.ப.ட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கந்து வ ட் டி கொ.டு.மை தா ங் க மு டி யாம ல் ஞா யி ற்று க் கி ழமை...
மறு பிறவி எடுத்துள்ள சிறுவன்..
கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் தனது முற்பிறவி குறித்த தகவல்களை வெளியிடும் சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. 7 வயதான இந்த சிறுவன் மினுவாங்கொடை – மாராபொல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
இந்த சிறுவனின் கருத்துக்கள் ஆச்சரியமானவை. அவை கற்பனையாக தெரிந்தாலும் அந்த சிறுவன் விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஓடம் மற்றும் சூரியனை கடந்து...
ஜூஹி சாவ்லா......
பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா மும்பை விமான நிலையத்தில் தொலைந்த வைர கம்மலை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு சன்மானம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியில் 1990களில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஜூஹி சாவ்லா. அதிகமாக ஷாரூக்கான், சல்மான்கான், அஜய் தேவ்கன் போன்றவர்களுடன் நடித்த இவர், தற்போது சினிமா துறையில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல்லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது கணவர் மற்றும் நடிகர் ஷாரூக்கானுடன்...
















