Tamil News
4776 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...................
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கின்றது. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் சாதகப் பலன்கள் உண்டாகும் கூடிய...
இந்தியாவில்.......
இந்தியாவில் தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி அரசாங்க உதவியுடன் திருமணங்கள் நடந்தது. இந்நிகழ்வில் 63 திருமணங்கள் நடந்த நிலையில், தாயும்- மகளும் தங்களது துணையுடன் இணைந்தனர்.
53 வயதான பெலி தேவி என்பவரும், அவரது கடைசி மகளுமான இந்து என்பவரும் தங்களுடைய துணையை திருமணம் செயது கொண்டனர்.
பெலி தேவியின் கணவரான ஹரிஹர், கடந்த 25 ஆண்டுகளுக்கு...
சித்ராவின் கணவர்..
சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக ம ரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நடந்துவந்த தீவிர வி சாரணைகளின் பின்னர் ஹேம்நாத் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் சித்ராவின் பெற்றோரிடம் இடம்பெற்ற தீ விர வி சாரணைகளின் பின்னர் சித்ராவின் த.ற்.கொ.லை.க்.கு ஹேம்நாத்தே முழுக் காரணமும் என பெற்றோரால் கூறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் ஹேம் நாத்தை பொலிஸார் தற்பொழுது கைதுசெய்துள்ளதனால் மேலும்...
அவுஸ்திரேலியாவில்.....
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
18 வயதான வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு த.ற்.கொ.லை செ.ய்..து.கொ.ண்.டதாக த மி ழ் ஏ தி லிகள் க ழ கத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து புகலிடம்கோரிய வருண்ராஜ், Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்து...
சித்ரா ஹொட்டலில் இ ற க்கா மல் வேறு இடத்தில் ம.ர.ண.ம.டை ந் தாரா? பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் சி க் கிய கா ட் சிகள்.. புதிய ப கீ ர் த க வல்!!
Tamil News - 0
சித்ரா..
சித்ரா ம.ர.ண.ம.டைந்த இ ட த் துக்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவை பொ.லி.சார் ஆ.ய்.வு செ.ய்.துள்ள நிலையில் விசாரணை வே று ப க் கம் தி ரு ம் பி யுள் ள தா க தெ ரிய வ ந் துள்ளது.
தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்தநிலையில் க ண...
பஞ்சாபி..........
குர்சிம்ரத் கவுர், 11 வயதே ஆகும் வட இந்திய மாநிலமான பஞ்சாபிலிருந்து வந்த ஒரு விவசாயியின் மகள் ஆவார்.
டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த 6-ஆம் வகுப்பு மாணவி போ ரா ட்டங்களுக்கு மத்தியில் தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்.
அவர் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் சேர்ந்து பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போ ரா ட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். "நாங்கள் எங்கள் உரிமைக்காககப் போ ரா டுகிரோம்.
நான்...
அமெரிக்காவில்.........
அமெரிக்காவில் முதன்முறையாக இரண்டு மிருகக்காட்சி சாலைகளில் இருந்த 3 பனிச் சிறுத்தைகளுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெண்டக்கி மற்றும் லூயிஸ்வில் மிருகக் காட்சி சாலையைச் சேர்ந்த 2 பனிச் சிறுத்தைகளுக்கு சுவாச நோயின் அறிகுறி தென்பட்டது.
இதையடுத்து சிறுத்தைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளதாக தேசிய கால்நடை சேவை ஆய்வகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தொற்று அறிகுறியற்ற ஊழியரால் 3 பனிச்சிறுத்தைகளுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என மிருகக்காட்சி...
தமிழகத்தில் லட்சம் ரூபா நாணயத் தாள்களைக் க ழிவு நீரில் வீ சிச் சென்ற நபரால் ப ரபரப்பு!!
Tamil News - 0
கடலூரில்.......
கடலூரில் பழைய 500 மற்றும் 1000 ரூபா நாணயத் தாள்களை ம ர் ம நபரொருவர் கழிவு நீர் வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் ப ர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபா நாணயத் தாள்களை ப ண ம தி ப்பிழப்புச் செய்தது.
எனினும் பழைய 500, 1000 ரூபா நாணயத் தாள்களை மாற்றிக்கொள்ள...
நாய் குட்டி.......
நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த சம்பவம் உத்தர பிரதேச மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் நாய் ஒன்று குட்டிகளை பெற்றேடுத்துவிட்டு ம ர ண ம டைந்து விட்டது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்தன.
இந்நிலையில் குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.
இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை காணொளியாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
ரேஷ்மா...........
திருமணம் செய்வதாக கூறிய நாளில் தலைமறைவானதால் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட ப ர பரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்த ரகுகுமார் ரேஷ்மா (20). இவர் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் வாவறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 29 வயதுடைய வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த...
















