Wednesday, February 11, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சுவிட்சர்லாந்தில்........... சுவிட்சர்லாந்தில் தோன்றிய மர்ம தூண் தோன்றியபடியே மாயமாக மறைந்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 18ம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது. இதனையடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, பிரித்தானியா, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, போலந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த...
சீன........ சீன வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் பறந்ததாக the South China Sea Probing Initiative தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, அமெரிக்கா-சீனா இடையேயான உறவு நாளுக்கு நாள் மோ சமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திங்க் டேங்க் வெளிப்படுத்திய விமானத் தகவல்களின்படி, ‘டிராகன் லேடி’ என அழைக்கப்படும் Lockheed U-2A உளவு விமானம் தென் கொரியாவில் புறப்பட்டு,...
யாழில்.. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் வீட்டுக்குள் வந்த பாம்பு தீண்டியமையினால் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கல்லுண்டாய் பகுதியில் வெள்ள நீருடன் வீட்டிற்கு வந்து மறைந்திருந்த பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உ யிரிழந்துள்ளனர். கடந்த 9 ஆம் திகதி அவர் உ யிரிழந்துள்ள நிலையில், உ யிரிழந்தவரின் மனைவி இன்னமும் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளத்தினால் யாழ்ப்பாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு...
நடிகர்கள்....... சமீபகாலமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.வது ந.ட.ந்.து வ.ரு.கிறது. அந்த வரிசையில் பாணியன் ஸ்டோர் நடிகை சித்ராவின் ம.ர.ணம் பெரிய அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. இதேவேளை கடந்த சில ஆண்டுகளில் இவர் ம.ட்.டு.மி.ன்றி சின்னத்திரையில் பிரபலமாக ந.டி.த்.துகொண்டிருந்த பல ந.டி.கர், நடிகைகள் பலர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.னர். இவ்வாறு தொ ட ர் ந்து டிவி நடிகர்கள், நடிகைகள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளும் ச.ம்.ப.வம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை.யும் வே.த.னை.யையும்...
பிரித்தானியாவில்.......... பிரித்தானியாவில் தோட்டம் ஒன்றில் மெட்டல் டிடெக்ருடன் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு சுமார் 2500 பவுண்ட் மதிப்புள்ள தங்கநாணயம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் Portsmouth-ல் இருக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க Amanda Johnston என்ற பெண் வீட்டின் பின்புற தோட்டத்தில், தன்னுடைய மகனான George’s metal பயன்படுத்தும், மெட்டல் டிடெக்டரை வைத்து சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் முதலில் இரண்டு பழைய நாணயங்களை கண்டுள்ளார். அதன் பின் தொடர்ந்து ஹென்றி...
மூளை அறுவை சிகிச்சை.......... இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் விழித்திருக்கும் போது மூளை அறுவை சிகிச்சை (Awake Craniotomy) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாதனையை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு நிகழ்த்தியுள்ளது. Awake Craniotomy என்பது மொழி மூலத்தின் அடிப்படையில் மூளையில் உள்ள கட்டியை அகற்றும் முறையாகும். இது அறிவாற்றல் செயல்பாட்டைக் காக்கும் போது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மூளைக் கட்டியை அகற்ற உதவுகிறது. மொழி போன்ற மூளையின் அறிவாற்றல்...
சோனு சூட்.... தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் சோனு சூட்.இவர் கொரோனா நோய்தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களுக்கு பல்வேறு விதமான முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால் பேருந்து வசதி கொடுத்தது. ரஷ்யாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தனது தாயகத்திற்கு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது. விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது....
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொடங்கும் முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தொழில் ரீதியான விஷயத்தில் போட்டிகள் வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் முக்கியமாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் வார்த்தையில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்....
தலைமுடி...... தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அதற்கு இஞ்சியை தலைமுடி பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம். தலைமுடி உதிர்வை நிறுத்த… தலைமுடி அதிகம்...
பிரேசிலின்........... பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் அன்றையை தினம் கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. ஏராளமான பென்குயின்கள் நீந்த முடியாமல் திணறின. ஆண் பென்குயின் ஒன்று கடற்பாறையில் சிக்கிக் கொண்டு தவித்தது. அதனை பார்த்த ஜோ ஃபெரைரா என்ற மீனவர் பென்குயினை பாறை இடுக்கில் இருந்து மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்தார். அதற்கு டின்டிம் என்றும் பெயர் சூட்டினார். டின்டிமின் உடல் பகுதியில் இருந்த அழுக்கு...