Thursday, February 12, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நாய்க் குட்டி.......... பிரபலமான தி லயன் கிங் என்ற கார்ட்டூன் படத்தை பார்த்து 4 மாத நாய்க் குட்டி அழும் காணொளி நெட்டிசன்கள் பலரை உருக வைத்திருக்கிறது. கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி உலகம் புழுவதும் புகழ்பெற்ற படம் ‘தி லயன் கிங்’ படத்தைப் பார்த்த பெரும்பாலானோருக்கு சிம்பாவின் தந்தை முஃபாசா மரணமடையும் காட்சி கண்ணீரை வர வைக்கும். அந்த படத்தை வெளிநாட்டில் ஒருவர்தனது 4 மாத பிட்புல் நாய்க் குட்டியுடன் இணைந்து...
ரஷ்யாவில்....... ரஷ்யாவில் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து நேரலையில் க ர் ப் பி ணி ம னைவி  யை து ன் புறுத்தி கொ.லை செ.ய் த கொ.டூ ர ந ப ரை  பொ லி சா ர் கை து செ.ய் து ள் ளனர். கு றி த் த ச.ம் ப வ த் தில் க ட் ட ணம்  செ லு த்...
நடிகை நயன்தாரா.......... லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளப் பெயரோடு கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சில பிரச்சனைகளால் சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பட்டய கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து அவர் நடித்துவரும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகி வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் நானும் ரவுடித்தான் படத்திற்காக விருது வாங்கிக்கொண்டு...
அமெரிக்காவில்........... அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டினா மற்றும் பென் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு தொடர்பில் உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடியுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு...
இன்றைய ராசிபலன்..................... மேஷம் ராசிபலன்: வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாத கடன்களை சமாளிக்க கடன் வாங்க கூடும்.தொழிலில் மேலதிகாரிகள் நெருக்கடியாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிக்கரம் நீட்டுவார்கள். ரிஷபம் ராசிபலன்: வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாக வாய்ப்பு இருக்கு. நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனைக் கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். மிதுனம் ராசிபலன்: உறவினர்களிடம் தேவையில்லாத மனக்கசப்பு உண்டாகும். வெளியூர் பயணங்களில் வீண்...
ரசம்....... அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் கவர்ந்து கொரோனா சமயத்தில் ரசம் மூலம் அவர்களை கட்டிபோட்டுள்ளார் தமிழர் ஒருவர். அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது, ஏதோ மருத்துவத்தில் அதிசயம் நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இந்த...
பிரித்தானியா....... பிரித்தானியாவில் 40 ஆண்டுகளாக தன் மனைவி உஷாவுடன் (62) வாழ்ந்துவருபவர் காந்து பட்டேல் (68). ஊரடங்கின்போது, ஒரு நாள் தோட்டவேலை செய்யும்போது தன் தோட்டத்தில் இருந்த சாக்கடை மூடியை திறந்து பார்க்க திட்டமிட்டுள்ளார் பட்டேல். தன் நண்பர்கள் உதவியுடன் அந்த மூடியைத் திறக்க, அவருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது, காரணம், அது சாக்கடை அல்ல, 40 பேர் வரை மறைந்திருக்கக்கூடிய, இரண்டாம் உலகப்போர்க்கால பதுங்கு குழி! அந்த குழியை அழகுபடுத்தி, ஒரு மதுபான...
கோப்ரா........ எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்த கூடிய நடிகர் என்றால் அது நம்ம CHIYAAN விக்ரம் தான், ஆனால் கடந்த 10 வருடங்களாக இவரது படங்கள் எல்லாம் கொஞ்சம் சுமார் தான். மிகவும் சர்வ சாதாரணமாக படங்களையும், கதைகளையும் தேர்வு செய்து வருகிறார் விக்ரம். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...
பிக்பாஸ்...... பிக்பாஸ் வீட்டில் இருந்து செம்ம Twist ஆக சம்யுக்தா கடந்த வாரம் வெளியேறினார். போன வாரம் நடந்த நாமினேஷன் படலத்தில் சம்யுக்தா பெயர் வரவில்லை. அதன் பிறகு நம்ம சகுனியான பிக்பாஸ் கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார். இதில்,...
மினுவாங்கொட...... மினுவாங்கொட, ஓ பாத ப கு தியி ல் அ மை ந் துள் ள வீ டொ ன் றி ல் இ ரு ந் து இ ரு வர் ச.ட ல மாக மீ ட் க ப்பட்டுள்ளதாக பொ லி ஸா ர் தெ ரி வி த்து ள் ளனர். க ண வ ன் – ம.னை வி  ஆ கி...