Tamil News
4776 POSTS
0 COMMENTS
ம ணி க்கட்டை அ று த்து.. ப டுக் கை அ றையில் ஒரே நேரத்தில் கு டும்பதிற்கு நே ர் ந்த ப ய ங் க ரம்!! அ தி ர்ச்சி பி ன் னணி!!
Tamil News - 0
தமிழகத்தின்.......
தமிழகத்தின் மதுரையில் மொத்த கு டு ம்பமும் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண் ட வி வ கா ரத்தில், த ற்போ து அ.தி.ர்.ச்சி பி ன் ன ணி வெ ளி யாகி யு ள்ளது. திருச்சியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் க ட் டிட காண்டிராக்டராக தொ ழி ல் செ ய் து வ ந் துள்ளார்.
இ வ ருக்கு வ...
க ண வனை இ ழ ந் த பெ ண் ணு டன் காதல்! வீட்டில் பெற்றோர் பார்த்த பெ ண் ணு டன் தி ரு மணம்: சில நாட்களிலே இ ளை ஞ னுக்கு நே...
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் கணவனை இ ழ ந்த பெ ண் ஒ ருவ ர் இ ளை ஞனு டன் நெ ரு ங் கி ப ழ கி வ ந்த நிலையில், அவருக்கு தி ரு ம ண ம் ஆ ன செ ய் தி அ றி ந்து கூ லி ப்ப டை ஏ வி கொ.லை செ.ய் ய மு யற்...
ஆண் தவளைகள்.......
பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் நிறம் மாறும் வீடியோ காட்சி ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.
குறிப்பிட்ட வீடியோ காட்சியானது வனத்துறை அதிகாரியான பர்வீஸ் கஸ்வான் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், மழைக்காலம் என்பதால் பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் மஞ்சள் நிறம் மாறி இருக்கின்றன.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் இது போல அதிக...
அதிசய மூலிகை.........
நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில், தோட்டங்களில் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு செடிதான், அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி.
மேலைநாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில், இந்த மூலிகைச் செடியும் ஒன்று. அடர்ந்த...
விஜய் சேதுபதி…
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக 20 வயது இளம் பெண் ஒருவர் உ யி ரை மா ய்த்துக் கொண்டதுடன், தன்னுடன் சேர்ந்து நான்கு மாதம் கு ழந்தையும் கொ.லை செ ய் த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் மேல்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கும்,
அதே பகுதியைச்...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் மற்றும் பணத்தேவைகள் தேவையான அளவிற்கு பூர்த்தியாகிவிடும். கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான நல்ல சூழ்நிலை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். சுபகாரியங்களில்...
தமிழ் ராக்கர்ஸ்…
பல படங்கள் சென்சார் முதற்கொண்டு பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள். இருக்கும் நிலைமையை பார்த்தால் Lock Down இன்னும் Extend ஆகி கொண்டுதான் போகிறது. ஊரடங்கு தற்போதைக்கு முடியாது, அதனால் மக்கள் திரையரங்குக்கு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி தயாரிப்பாளர்களுக்கும் சரி நஷ்டம் மட்டுமே மிஞ்சும். அதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை...
ஆடு உ தைத் ததால் கீழே வி ழுந்து உ யி ரிழந்த ம னை வி… தந்தையின் நா டகத்தை அ ம்பலப்படுத்திய இ ரு கு ழந்தைகள்..! ந டந்த ப கீர் பி ன்னணி !!
Tamil News - 0
இ ள ம்பெ ண்.........
இ ள ம்பெ ண் ஒருவரின் வ யி ற்றில் க ணவ ர் எ ட்டி உ தை த்தால் சிகிச்சை ப ல னி ன்றி உ யி ரிழந் துள்ள நிலையில் க ணவர் கை து செ ய்ய ப்ப ட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் கரிக்கோம் என்ற ஊரை சேர்ந்த ஆஷா, வ யி ற்று ப் பகுதியில் ...
தமிழகத்தில்…
தமிழகத்தில் கணவனுடன் வசித்து வந்த மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தூ க் கி ட் டு உயிரை மா ய் த் து க் கொ ண்ட சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹரிஸ்குமார்(30) என்பவர் சென்னை, அடையாறு ராஜாஜி பவனிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.
இவருக்கும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிகிதா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம்...
















