Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியா............. இந்தியாவில் திருமணமான 40 நாளில் கணவன் கண் எ.தி.ரில் புதுப்பெண் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் கோபிக். இவருக்கும் தனுஷா (23) என்ற இ.ள.ம்.பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று புதுமணத்தம்பதி தங்கள் உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். அப்போது காரில் தனுஷாவின் உறவினர் சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோரும் இருந்தனர். அந்த சமயத்தில் கோழிகளை ஏற்றி கொண்டு வந்த ஒரு...
இந்திய.......... இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இந்தியாவில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள...
நிலா................. நிலம் என்பது தவிர்க்க முடியாத மூலதனமாக மாறிவிட்டது. ரியல் எஸ்டேட் பெருகிவிட்ட காலகட்டத்தில் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. சொந்த ஊரிலே நிலம் வாங்க வேண்டும் எனப் பலரும் வாழ்நாள் முழுக்க உழைத்து வரும் நிலையில் இந்தியர் ஒருவர் நிலாவின் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார், அதுவும் பரிசாக..! அவரின் பெயர் ரஹ்மானி, நொய்டாவில் உள்ள ஏ.ஆர் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி...
தென்னாப்பிரிக்கா............... தென்னாப்பிரிக்காவில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் சக உறுப்பினர்களுடன் ஜூம் கூட்டத்தில் இருந்தபோது, அவரது ம.னை.வி த.ற்.செயலாக நி.ர்.வா.ணமாக வந்துள்ள ச.ம்.பவம் பெரும் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியள்ளது. கொரோனா ஊரடங்கின்போது ஜூம் மீட்டிங் என்பது உலகம் முழுவது பிரபலமானது. அதன்மூலம் இணையத்திலேயே அனைத்து கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைகள் மற்றும் வகுப்புகள் நடத்துவது என்பது மக்களுக்கு இயல்பான ஒன்றாக மா.றி.விட்டது. ஆனால், ஜூம் அழைப்பில் நடக்கும் சில எ.தி.ர்பாராத ச.ம்.ப.வங்கள் தற்போது அ.டி.க்.கடி அ.தி.ர்ச்.சியையும்...
வட அமெரிக்கா......... வட அமெரிக்கா நாடான மெக்ஸிக்கோவில் 8 ஆண்கள் த.லை து.ண்.டி.க்க.ப்பட்டு ம.ர்.ம.மா.ன முறையில் கொ.ல்.ல.ப்ப.ட்.ட கிடந்த ச.ம்.ப.வ.ம் ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது. Michoacan மா.நி.ல.த்தின் அகுயிலா நகராட்சியிலே 8 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகுயிலா நகராட்சியின் என்ராமாடா பகுதியில் போ.தை.ப்.பொ.ருள் க.ட.த்.த.ல் கு.ம்.பல்.க.ளி.டையே ப.ய.ங்.க.ர மோ.த.ல் ஏற்பட்டதாக அ திகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மோ.த.ல் ந.டந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து என்ராமாடா பகுதியில் தடயவியல் மற்றும் சான்றுகள் சேகரிப்பு பிரிவின் ஊழியர்கள் ஆய்வு செ.ய்.த...
இந்தியா........... இந்தியாவில் திருமணம் செ.ய்.து கொ.ள்.வதாக கூறி, பெ.ண் ஒருவரிடம் நெ.ரு.ங்கி பழகி 30 லட்சத்திற்கும் மேல் மோ.ச.டி செ.ய்.த நபரை பொ.லி.சா.ர் தேடி வருகின்றனர். தமிழகத்தின், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23). இவர், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வே.லை செ.ய்.து வருகிறார். இவருக்கு, பெற்றோர் இணையதளம் மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். பொறியாளரை இந்துவுக்கும் பிடித்திருந்ததால்,...
இந்தியா.................. இந்தியாவில் 23 வயது இளைஞர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணித்து வந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். காஷ்மீரின் Budgam மாவட்டத்தில் உள்ள Narbal நகரத்தைச் சேர்ந்த Adil Teli எனும் அந்த இளைஞர் 8 நாட்கள், 1 மணி மற்றும் 37 நிமிடங்களில் காஷ்மீரிலிருந்து கன்னியகுமரிக்கு வந்தடைந்துள்ளார். அவர் கடந்த மார்ச் 22-ஆம் திகதி ஸ்ரீநகரில் உள்ள Lal Chowk பகுதியிலிருந்து புறப்பட்டு 3,600 கிலோமீட்டர்...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக...
உத்தரப் பிரதேசத்தில்........... உத்தரப் பிரதேசத்தில் பெ.ண்.களுக்கு எந்தளவுக்கு பா.து.காப்பு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வி.த.மாக மற்றொரு கொ.டூ.ர.மான ச.ம்.பவம் ந.ட.ந்.துள்ளது.உ.த்.தர பி.ர.தே.ச மா.நி.லம், மீரட் மாவட்டம், சர்தானா கோட்வாலி பகுதியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வ.கு.ப்.பு மா.ண.வி. இவர் நேற்று முன்தினம் மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, 4 வாலிபர்கள் அவரை க.ட.த்.தி.ச் செ.ன்.று கூ.ட்.டு ப.லா.த்.கா.ரம் செ.ய்.து.ள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி, வீட்டுக்கு...
கனடாவில்........... கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். ஒன்றாறியோவின் மிசிசாகா நகரில் வசிப்பவர் சிவராமன் (65). இவருக்கு தான் லொட்டரியில் $75,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து சிவராமன் கூறுகையில், முதலில் பரிசு பணம் $75,000 என்பதை பார்த்தேன். ஆனால் எனக்கு இந்த பரிசு விழுந்ததை நம்ப முடியவில்லை. இதன் காரணமாக மேலும் ஐந்து முறை லொட்டரி டிக்கெட்டை ஸ்கேன் செய்து...