Tamil News
4776 POSTS
0 COMMENTS
உ யி ரிழந்த மகன்! இளம் வயது மருமகளுக்கு 2-ஆம் திருமணம் செய்து தனது சொத்துக்களை கொடுத்த மாமனார்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில்....
இந்தியாவில் மகன் உ யி ரிழந்த நி லை யில் ம ரு மகளுக்கு இரண்டாம் திருமணம் செ ய் து வைத்து தனது சொத்துக்களையும் கொடுத்த மாமனாரின் செ ய ல் நெ கி ழ் ச்சி யை ஏ ற் ப டுத் தி யுள் ளது.
மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் சோனி. இவர் மகன் சஞ்சய் மற்றும் மருமகள் சரிதா.
இந்த நிலையில் சஞ்சய் ஒரு...
தாலி க ட்டிய க ணவனை க ழு த்தை நெ ரி த் து கொ.லை! வி சா ரணையில் அ ம் ப லமா ன ம னை வியி ன் மு றை ய ற்ற...
Tamil News - 0
இந்தியாவில்.....
இந்தியாவில் கா த லனுடன் ம கிழ் ச் சியாக இ ருப்பதற்காக க ண வரை ம னை வி கொ.டூ ர மாக கொ.லை செ ய் த ச.ம் ப வம் பெ ரு ம் அ தி ர்ச்சியை ஏ ற்ப டு த்தியுள்ளது.
க ர் நாடகா மா நி லம் சி க் கம க ளூரு மா வட் டம்...
இந்தியா...
இந்தியாவின் மத்திய பிரதேச மா நி லத்தை சேர்ந்த இளம் ம ருத்துவர் ஒருவர் கொரோனாவால் நு ரை யீ ரல் பா தி க்க ப் ப டு, நிவர் பு ய லால் சி கி ச்சை கிடைக்காமல் ப ரி தாப மாக ம ர ணம டை ந்துள்ளார்.
மத்திய பி ர தேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சுபம்...
நிவர் புயலின்....
நிவர் புயலின் வேகத்தால் மின்சார கம்பியில் மாட்டிக் கொண்ட மரக்கிளையை ஊழியர் ஒருவர் அகற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்தது.
இதனால் கனமழை பெய்ததால் புதுச்சேரியின் பெரும்பாலான தெருக்கள் வெள்ளக்காடானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புயல் காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பியில் ஒயரின் மீது...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் சச்சரவுகள் வந்து மறையும். தொழில் ரீதியான...
அவுஸ்திரேலியாவின்.....
அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கையில் பிறந்த அஞ்சலி டி சில்வா, மோனேஷ் நகர சபைக்கு உறுப்பினரனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விக்டோரியா மாநிலத்தின் உள்ளூராட்சி சபை ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர், அஞ்சலியாகும். பசுமைக் கட்சியில் போட்டியிட்ட அஞ்சலி, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். அதற்கமைய எதிர்வரும் நாட்களில் மேனேஷ் நகரத்திற்காக அவர் பணியாற்றவுள்ளர்.
அங்கு அவரது பங்கின் ஒரு பகுதியாக, மேனேஷ் நகர சபை பாலின சமத்துவக் குழு...
ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி : சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
Tamil News - 0
நீரில் மூழ்கி..
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பால்காமம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வலிப்பு நோய் காரணமாக ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் ஆற்றிலே உள்ளதாகவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிக்கடுவ – தொடகமுவ பகுதியில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். ஹிக்கடுவ-தொடகமுவ...
தமிழகத்தில்..
தமிழகத்தில் மகனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த தாய் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்ட சோ க ச ம்பவம் நடந்துள்ளது. நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சத்யாநகரைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 45), இவருக்கு இரண்டு மகன்கள் பிரசாந்த்(வயது 22), பிரதீப் (வயது 20) இருக்கின்றனர்.
கணவரை பிரிந்து விட்ட சகுந்தலா, மகன்களுடன் வசித்து வந்தார், இந்நிலையில் கடந்த 3-ந் தேதி சுத்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற...
பிக்பாஸ் வீடு…......
போட்டியாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கலவரமாம். சிலருக்கு மரண பயம். ”நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம்… ஆளை விட்டுடுங்க” என்றே கேட்டிருக்கிறார்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பேச வைத்துக் கொண்டிருந்த பிக்பாஸுக்கே பெரிய டாஸ்க் தந்துவிட்டது இயற்கை.
ஆமாம்… இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும்...
அனுஷ்காவுக்கு பதிலாக இந்த நடிகை தான்! வெளியானது மிரட்டலான டிரைலர் – திகில் பட ரிலீஸ்!
Tamil News - 0
பூமி பெட்னேகர்…
அனுஷ்கா நடிப்பில் கடந்த 2018 ல் ஹாரர் திரில்லர் கதையுடன் தமிழ், தெலுங்கில் வெளியான படம் பாகமதி. தெலுங்கு வட்டாரத்தில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்தது.
அனுஷ்காவிற்கென தனி ரசிகர்கள் வட்டாரமும், சினிமா மார்க்கெட்டும் உண்டு. ஹீரோயினை மையப்படுத்தியக கதைகளாக அருந்ததி, ஜீரோ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு கை கொடுத்தது.
அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான நிசப்தம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது பாகமதி...
















