Tuesday, July 7, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொரோனா காலத்தில்.. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பா துகாப்பற்ற பல பா லி ய ல் தொ டர்புகளை முன்னெடுத்துள்ளமை, தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சின் பா லி ய ல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்...
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காதவர்கள் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்க துவங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு இடமாற்றம் போன்றவை சாதக பலன்களை கொடுக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உற்சாகம் பிறக்க கூடிய வாய்ப்புகள் உண்டு....
நெல்லை மாவ_ட்டம்............... ஒ ருசில ருடன் த வ றான உ றவில் தொ டர்ந்து இ ருந்து வ ந்ததால், 35 வ யது பெ ண் ஒ ருவர் மி க கொ_டூ_ரமாக வெ_ட்_டிக் கொ_ல்_லப்பட் டுள்ளார்.. 2 நாள் ஆ கியும் இந்த கொ_ லை ச_ம்பவ_த்தின் ப_தட்டம் இன்னும் நெ ல்லையில் அ டங்கவில்லை. நெல்லை மாவ_ட்டம் முக்கூடல் அருகே உள்ளது செ_ங்குளம் எம்ஜிஆர் நகரைச்...
தமிழகத்தில்........... தமிழகத்தில் 45 வயதான பெ_ண் வீட்டில் அரை நி_ர்_வா_ண கோ ல த்தில் கொ_லை செய்யப்பட்டு கி_ட_ந்த ச_ம்_ப_வம் ப ர பர ப் பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் உள்ள குருக்கத்தான் சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (45). இவர் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திரு_மணமாகி வெளியூரில் வசிக்கிறார். சாந்தி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் து ப்பு_ரவு ப ணி...
உத்திர பிரதேசத்தில்........... உத்திர பிரதேசத்தில், கடைவீதி ஒன்றில் துணி வாங்கி கொண்டிருந்த பெண்கள் இடையே ச_ண்டை ஏற்பட்டு பெரும் களேபர நிகழ்வாக முடிந்துள்ளது. தகவல்களின் படி பார்க்கையில், Etah என்றழைக்கப்படும் பகுதியில் தான் இந்த ச_ண்டை ஏற்பட்டுள்ளது. கர்வா சவுத் கொண்டாட்டத்திற்கு ஷாப்பிங் சென்ற பெண்கள் இடையே ச_ண்_டை உருவாகியுள்ளது. ஒரு கு_ம்பலான பெண்கள், இளம்பெண் ஒருவரை தா_க்_கி_ய_தா_க அறியப்படுகிறது. இந்த ச_ண்_டை_க்கு மூலக் காரணமாக இருந்தது, “ஆண்டி” என்று அந்த...
நடிகர் கார்த்திக்.......... பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாடகி சுசித்ரா அண்மையில் வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். வந்த வேகத்தில் போட்டியாளர்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பு உண்டாக்கினார். மேலும், அவர் பாலாவுடன் நட்பாக இருப்பது ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது போல் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் பற்றி ஒரு...
முக்கோண காதல்.. இந்தியாவின் டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் மா யமான வ ழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் 45 வயதான நீரஜ் குப்தா என்பவரை நவம்பர் 14 முதல் கா ணவில்லை என குறிப்பிட்டு அவரது நண்பர் பொலிசாரை நாடியிருந்தார். இந்த நிலையில் நீரஜ் குப்தாவை கொ.லை செ ய் து, ச டலத்தை சூ ட்கேஸில் தி ணித்து, குஜராத் மாநிலம்...
உ த் தர ப் பி ர தேச த் தி ன்..... உ த் தர ப் பி ரதே ச த் தின் பி ர தா ப் க ர் மா வ ட்ட த் தில் நே ற்று  இ ர வு நி று த் தி வை க் கப் ப ட்டி ரு ந் த லா ரி மீ...
இரட்டையர்............... பர்மிங்காம் நகர மருத்துவமனையில்,முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருந்த பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு,வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இவரது கருவில் இரட்டைர் சிசுக்கள் வளர்ந்து கொண்டிருந்தன,கடந்த ஏப்ரல் மாதம் 26 வாரங்களே ஆன இவருக்கு பிரசவம் நடந்தது. சிசேரியன் மூலம் நடந்த பிரசவத்தில் உகேவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். சொசிகா...
யானைக்குட்டி........... கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தாய்லாந்து நாட்டில் சுமார் 2000 ஆயிரதிற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. நமது ஊர்களை போலவே அவ்வப்போது வயல்களுக்குள் புகுந்துவிடும் யானைகள் அங்குள்ள சோளம், கரும்பு போன்றவற்றை தின்றுவிட்டு செல்லும் சம்பவங்களும் நடந்து விடும். இதற்காக யானைகள் வரவை தடுக்க இரவிலும் காவல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள...