Tamil News
4776 POSTS
0 COMMENTS
சீனாவில்..............
சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் காப்பாற்றி சீனாவில் ஹுரோவாகி விட்டார்.
சீனாவின் சோங்கிங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஸ்டீபன் எலிசன்( வயது 61) என்பவரே இவவாறு ஹுரோ ஆனவர் ஆவார்.
கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள நகருக்கு துணைத் தூதர் சென்று கொண்டிருந்தார். அப்போது சுற்றுலா நகரமான ஜாங்ஷானில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த...
பட்டையை கிளப்பிய கேரள தம்பதி! ஊழியர்களை போலவே மாற்றிய போட்டோ ஷூட் : மில்லியன் கணக்கில் குவியும் வாழ்த்து!!
Tamil News - 0
கேரளா.......
கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று உள்ளனர்.
வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் திருமணமும் ஒன்று. அத்தகைய திருமணத்தின் மறக்கமுடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டு மகிழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.
அப்படித்தான் சமீப காலங்களில் திருமணத்துக்கு முன்பு என கூறப்படும் ப்ரீவெட்டிங் போட்டோக்களை திருமண தம்பதிகள் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் அண்மையில் கிளாமராகவும்...
Ocado நிறுவனத்தில்........
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா அச்சத்தால் வெளியே செல்ல பயந்துகொண்டு வீட்டிலிருந்தபடியே ஒன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
Michelle Leonard (42) என்ற அந்த மூன்று பிள்ளைகளின் தாய், Ocado உணவு சப்ளை நிறுவனத்தில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும், ஆவலாக அதை திறந்து பார்த்திருக்கிறார்கள் அவரது பிள்ளைகள்.
அப்போது Michelleஇன் மகனான Alfie (19), உணவுப் பொட்டலங்களுடன் மூன்று கவர்களில் ஏதோ திரவம் இருப்பதைக் கவனித்து தன்...
குடும்பத்துடன் சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட புகைப்படம்… கொரோனா காலத்தில் இதெல்லாம் தேவையா?.. கொதிக்கும் நெட்டிசன்கள்!!
Tamil News - 0
செந்தில், ராஜலட்சுமி..................
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.
நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.
அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.
எப்பொழுதும் புடவையில் அசத்தும் ராஜலட்சுமியை மாடர்னாக அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் குடும்பமாக சேர்ந்து...
திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! குழந்தையோடு வந்து நிற்கும் பரிதாபம்!!
Tamil News - 0
கர்ப்பமாக்கிய இளைஞன்...........
இலங்கை தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் பல பெண்களை நான் அவர் இல்லை படப் பாணியில் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார் என்பவரின் மகள் நர்மதா (20) என்ற இளம்பெண் கோயமுத்தூர் தனியார் நூல் மில்லில் பணியாற்றிக் கொண்டே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
அப்போது உடனிருந்த நர்மதாவின் தோழி ஒருவர் செல் நம்பரை கொடுத்து...
இந்தியாவில்..
இந்தியாவில் தா யை வ ன் கொ டு மை செ ய் து, கொ.லை செ ய் த ம க னி ன் செ ய ல் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாவே மாவட்டம் வனஹள்ளி கி ராமத்தைச் சே ர்ந்தவர் பாரவ்வா. 39 வ யதாகும் இ வருக்கு சிவப்பா...
இந்தியா............
இந்தியாவில் சி று நீ ர் க ழி ப் ப தை த ட் டிக் கே ட் ட பா து கா வ ல ர் உ யி ரு ட ன் தீ வை த் து எ ரி க்க ப் ப ட் ட ச ம் ப வ ம் ப ர பர ப் பை ஏ...
மதுரையில்..
மதுரையில் மு ன் ப கை கா ரணமாக இ ளைஞர் ஒ ருவர் ம ர் ம கு ம் ப லா ல் வெ.ட்.டி.க் கொ.லை செ ய் ய ப் ப ட் ட ச ம் ப வ ம் ந டந்துள்ளது. மதுரை கீரைத்துறை ப கு தி யை சே ர்ந்த திமுக பி ரமுகர் வி.கே.குருசாமி ம ற்றும்...
த னியாக இருந்த மனைவிக்கு நே ர்ந்த ப யங்கரம் : வீட்டுக்கு வந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!
Tamil News - 0
மு ப் பு டா தி..
த மி ழ க த் தி ல் வீ ட் டி ல் த னி யா க இ ரு ந் த பெ ண் கொ.லை ச ம் ப வ த் தி ல் இ ரு வ ர் கை து செ ய் ய ப் ப ட் டு ள் ள ன...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் உங்களிடம் உற்சாகம் குறைவாகவே இருக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் எதிர்கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசித்து விட்டு எடுப்பது மிகவும் உத்தமம். அலட்சியமாக...
















