Tamil News
4776 POSTS
0 COMMENTS
பாளையங்கோட்டை.........
பாளை ய ங்கோ ட்டை யி ல் இ ள ம் பெ ண் வெ ட் டி க் கொ லை செ ய் யப் ப ட்டா ர். இ ந் த வெ றி ச்செ ய லி ல் ஈ டு பட் ட அ வ ரது அ ண் ண னை பி டித் து போ லீ சார் ...
அம்பலாங்கொடை...............
ரன்தொம்பே கடற்கரை பகுதியிலிருந்து, நேற்று மாலை பெ ண் ணொருவர் ச ட லமாக மீ ட் கப் பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ச ட லமா க மீ ட் கப் ப ட் டவர் மொறட் டுவை யை சேர்ந்த, 67 வ ய துடைய பெ ண் என பொ லி ஸார் தெ ரி வித்துள்ளனர்.
கு றி த்த பெ ண் ணின் ...
பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டது: வெளியான முக்கிய தகவல்!!
Tamil News - 0
பைசர்...........
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜேர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் செயல் திறன் வாய்ந்தது என்ற செய்தி வெளியாகி மகிழ்ச்சியை அளித்த அதே நேரத்தில், உஷ்ணமான நாடுகளுக்கு அந்த மருந்தை அனுப்புவதில் சிக்கல் உள்ளது என்ற செய்தியும் வெளியாகி கடும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
அதாவது, அந்த தடுப்பூசி, வைரஸின் RNAவை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அதை -94F முதல் -112F (-70C முதல் -80C வரை)...
கூரையை பிய்த்துக் கொண்டு வானில் இருந்து விழுந்த கல்லால் அ டித்த அதிர்ஷ்டம்! மில்லியனராக மாறிய ச வ ப்பெ ட்டி தயாரிப்பாளர்!!
Tamil News - 0
இந்தோனேஷியா.................
இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார். இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் வீட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உடைத்து கீழே விழுவது போன்று இருந்தது.
இதனால் Josua Hutagalung அது என்னவென்று...
மலேரியா......
பிபில – மஹியங்கனை கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேரியா நோய் பரவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட மொனராகலை பிரதேச மலேரியா அதிகாரி வைத்தியர் கருணாசேன,
பிபில பிரதேசத்தில் குளம் நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மலேரியாா நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இதற்கு முன்னர் உகண்டாவில் பணியாற்றி மீண்டும்...
திருமண சமயத்தில் பிரேகப் செய்த காதலி; தன்னை தானே திருமணம் செய்து உலகையே ஆச்சர்யபடுத்திய இளைஞர்!!
Tamil News - 0
பிரேகப் செய்த காதலி.........
பிரேசிலை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆடம்பர விடுதி ஒன்றி தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலக மக்களிடையே பிரபமாகியுள்ளார். டியாகோவிருக்கும் விடோர் புவேனோ என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயம் ஆகி இருக்கிறது.
இவர்களுக்கு, ஜூலை மாதம் திருமணமாக இருந்த வேளையில் விடோர் புவேனோ திருமண நிச்சயத்தை ரத்து செய்து, டியாகோ உடன் பிரேக்-அப் செய்தார். இதற்கு காரணம் இவர்கள் பெரிய சண்டையில்...
குஷ்பு சென்ற கார்..
நடிகை குஷ்பு சென்ற கார் டேங்கர் லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மருவத்தூர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோதியுள்ளது.
குஷ்பு சென்னையில் இருந்து கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் குஷ்பு லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சேதமடைந்த காரின்...
குழம்பின போன ரசிகர்களின் கேள்வி!! நிஜத்தில் ஏர்டெக்கானின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?..
Tamil News - 0
டிக்கெட் விலை...........
நிஜ உலகில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு சினிமா படத்தை தற்போது எடுக்க துவங்கியுள்ளனர்.
நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது, ஏர்டெகான் நிறுவனத்தை உருவாக்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இது.
இந்தப் படத்தை பார்த்த கோபிநாத் நடிகர் சூர்யாவையும்,...
கர்நாடக மாநிலத்தில்.........
கர்நாடக மாநிலத்தில் உள்ள டி. நரசிபுரா தோட்டமேலக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(30). இவர் ப ஞ் சா யத்து உ று ப்பி ன ராக இருந்து வருகிறார்.
இவரது ம னை வி சாந்தம்மா(22). இவர்கள் இ ரு வ ருக்கும் தி ரு ம ணம் மு டி ந்து ம கி ழ்ச் சி யா க வா ழ் ந்து வ ந்...
சீனா............
சீனாவில் உள்ள அன்ஹுய் மா கா ண த்தை சே ர் ந் த வ ர் 25 வ ய தா ன இ ளை ஞ ர் வா ங் ஷா ங் க ன். இ வரு க் கு சி று வ ய தி லி ருந் தே ஐ போ னை வா ங்க வே ண் டு மென்...
















