Tamil News
4776 POSTS
0 COMMENTS
13 வயது சிறுமியை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் திருமணம் செய்த 48 வயது விவசாயி!!
Tamil News - 0
48 வயது விவசாயி..
பிலிப்பைன்சில் 13 வயது சிறுமியை 48 வயது ஆண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிலிப்பைன்சின் Maguindanao-வில் இருக்கும் Mamasapano-வில், கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் திகதி 13 வயது சிறுமி, 48 வயது நபரை திருமணம் செய்யும் படி நிர்பந்திக்கப்படுகிறார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுமியின் பெயர் குறிப்பிடவில்லை.
சிறுமியை திருமணம் செய்த நபரின்...
சிறுநீர் கழித்தபின் வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் : வாழ்வையே மாற்றிய ஆச்சரிய கண்டுபிடிப்பு!!
Tamil News - 0
அமெரிக்காவில்..
சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை அறிவதற்காக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றுக்குள் கர்ப்பப்பை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் மருத்துவர்கள்.
அமெரிக்காவில் வாழும் Mikey Chanel (18) ஆணாக பிறந்தவர், ஆணாகவே வளர்க்கப்பட்டும் இருக்கிறார். வளரும்போது, ஒருவேளை தான் ஒரு திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது Mikey மனதில் வந்து போயிருக்கிறது.
இந்நிலையில்,சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் மருத்துவரைக் காணச் சென்றுள்ளார் Mikey. Mikeyக்கு ஸ்கேன்...
பிரணய்..
இந்தியாவை சேர்ந்த இளைஞன் கனடாவில் வசித்து வந்த நிலையில் காதலியுடன் ஏற்பட்ட பி ரச்சினை காரணமாக உ யி ரை மா ய்த்த்துக் கொ ண்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த பிரணய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அகிலா என்ற பெண்ணுடன் நட்பான பிரணய் பின்னர் அவருடன் காதலில் விழுந்துள்ளார்.
இருவரும் லிவிங் டு கெதராக இருந்த நிலையில் ஆகஸ்டில் இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், காதலர்களுக்குள்...
இளம் பெண்..
செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை, சினிமாவில் நடிக்க ஆசையா? என்பது போன்ற விளம்பரங்கள் வந்தால், மிக மிக எ ச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கு காரணம் கன்னியாகுமரி பெண்ணின் வாழ்க்கையில் நடந்த இந்த தில் சம்பவம்தான். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மினி.. இவருக்கு 27 வயதாகிறது.. அழகான இளம்பெண்.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று இவருக்கு தீரா ஆசை இருந்துள்ளது.
அப்படி இல்லையென்றால்,...
இன்றைய ராசிபலன்...................
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் ஒன்று முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும்...
“டேய், பேட்டிய கட்பண்றா” – பெண் தொகுப்பாளினி கேட்ட கேள்வியால் கடுப்பாகி பாதியிலேயே சென்ற இரண்டாம் குத்து இயக்குனர் !
Tamil News - 0
சந்தோஷ் பி ஜெயக்குமார்…
கடந்த மாதம் ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகம் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருக்க, பொறுக்க முடியாமல் பொங்கினார் .
இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆ பாசம்...
பிரான்சில்.........
பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் Vauréal (Val-d’Oise) வொரோயால் தமிழ் கலாசார மன்றத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் Vauréal (Val-d’Oise) வொரோயால் தமிழ் கலாசார மன்றம் மற்றும் மதுரை உலக தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ‘முத்தமிழ் விழா-2020’-ஐ நேற்று (16/11/2020) நடத்தியது.
இந்த விழாவுக்கு, மதுரை உலக தமிழ்ச்சங்கத்தின் இயக்குனர் அன்புச்செழியன் தலைமை தாங்கியதுடன், காணொளி காட்சி மூலமாக தமிழக துணை...
கொலம்பிய............
அயோட்டா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து கரீபியன் நாடுகளில் ஒன்றான நிகரகுவாவில் 80 ஆயிரம் மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
5 வது வகைப் புயலாக உருமாறியுள்ள அயோட்டா புயல், கொலம்பிய தீவுகளான சான் ஆண்ட்ரஸ் மற்றும் ப்ராவிடென்சியா ஆகியவற்றைக் கடந்துள்ளது.
தற்போது நிகராகுவாவின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சூறாவளி நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில், நிகரகுவாவில் சுமார் 80 ஆயிரம் பேர் அயோட்டா புயலால் பா...
சீனா.........
தெற்கு சீனாவில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாய்களுடன் தெருவில் நடமாட தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள வெய்சின் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ளிக்கிழமை இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவானது உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மூன்று முறை மீறும் உரிமையாளர்களின் நாய்களை பொலிசார் கொல்வார்கள் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த இரக்கமற்ற உத்தரவு பொதுமக்கள் மத்தியில்...
வாட்டர் பாட்டிலில் கல் போட்டு தண்ணீரை குடிக்கும் பறவை; பார்வையாளர்களை வியக்க வைத்த வைரல் வீடியோ!!
Tamil News - 0
சிறு பறவை..........
பள்ளி காலத்தில் நாம் காகம் ஒன்று பானையில் கல் போட்டு தண்ணீரை குடிக்கும் கதையை கேட்டிருப்போம் அப்படி ஒரு கதை தற்போது உண்மையாகியுள்ளது.
குறிப்பிட்ட சம்பவமான வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது.
அதில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கு முயலும் சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்திற்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடுகிறது.
பின் தண்ணீரை குடிக்கிறது இந்த வீடியோ காட்சியானது...
















