Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தாய்வான்.......... தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு வி.ப.த்.துக்குள்ளாகியுள்ளது. இந்த வி.ப.த்து காரணமாக 4 பேர் உ.யி.ரி.ழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் கா.ய.ம.டைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. டைதுங் நோக்கி பயணிக்கும் இந்த ரயில், ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் த.ண்.ட.வா.ள.த்திலிருந்து இ.ற.ங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோ.து.ண்.டு வி.ப.த்.து.க்.குள்ளாகியுள்ளதாக தீ.ய.ணை.ப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் குறைந்தது நான்கு பேர் இ.ற.ந்.து.விட்டதாக கூறப்படுகிறது. ப.ல.த்.த கா.ய.ங்.களுடன் மூன்று பேர்...
ஐபோன்................ இளைஞர் ஒருவர், ஆப்பிள் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்ய, டெலிவரியாக ஐபோன் வடிவ காபி டேபிள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அ தி ர்ச்சியை அளித்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்திருக்கிறது. சமீபத்தில் ஆன்லைனில் அவர் கண்ட விளம்பரம் அவரை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. அதில் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் வழங்குவாக தெரிவிக்க அவரும்...
திருச்சி............ திருச்சியில் தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் ந டத்தப்பட்டு மணமக்கள் பெற்றோர் காலில் வி.ழு.ந்து ஆசிர்வாதம் பெற்றதை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அ.ர.சு பஸ் கண்டக்டராக இருந்த இவர் கடந்த ஆண்டு உ ட ல்நலக்குறைவினால்  உ யிரி ழந்துள்ளார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 55). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.. இந்தநிலையில் மல்லிகாவின்...
பாண்டிகமலை........... சின்னத்திரை நடிகரான பாண்டிகமலை காணவில்லை என்றும் கண்டுபிடிப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத்தொகை என்று கூறப்பட்டுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பாப்புலரான நடிகராக இருந்து வருபவர் பாண்டி கமல். அவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் கமலை காணவில்லை என குறிப்பிட்டு செய்தித்தாளில் வி.ள.ம்பரம் வந்திருப்பதாக அவரே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ம.ன.நி.லை சரியில்லாதவர் என்றும் அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம்...
உத்திரபிரதேசத்தில்.......... உத்திரபிரதேசத்தில் மணமகள் ஹரித்வாரில் வசிப்பவர் என்றும் மணமகன் பிஜ்னோரில் உள்ள குந்தா குர்த் என்னும் கிராமத்தை சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கோவிலில் திருமணம் மு.டிந்த நிலையில் மணமகன் வீட்டிற்கு தனது புதுமனைவியை அ.ழை.த்து வந்துள்ளார். புதுமணத்தம்பதிகளை அன்புடன் வரவேற்ற உறவினர்கள், அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் திருமணமான அன்று இரவு மணமகள் இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் மணமகனை தா.க்.கி அவரை கா.ய.ம.டை.ய செ.ய்.த.தோ.டு, அங்கிருந்த நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய்...
நடராஜன்........... இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தனக்கு பரிசாக வந்த காரை, அப்படியே பயிற்சியாளருக்கு பரிசாக கொடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக சென்ற தமிழக வீரர் நடராஜன், தன்னுடைய அபார பந்து வீச்சு மூலம், இந்திய அணியில் இடம் பிடித்து, அனைவரது கவனத்தை பெற்றார். அதுமட்டுமின்றி இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் அந்த அவுஸ்திரேலியா டெஸ்ட்...
சென்னை............ சென்னை துறைமுகம் தொகுதியில், மருத்துவ முகாம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 8 பேரை பி டித்து திமுகவினர் கா வ ல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பி.ஆர். கார்டன் குடிசை பகுதியில் மெட்ராஸ் டயாபெடிஸ் ரிசர்ச் செண்டர் சார்பில் நடைபெற்ற ம.ரு.த்துவ முகாமுக்கு வந்த மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அவர்களது வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த திமுகவினர், இந்த வி.வ.காரம்...
தமிழகம்.......... திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 35). இவரது மனைவி அனுஷியா (வயது 25). இவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியில் மகேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி அனுஷியா குழந்தையுடன் தி.டீரென மா.யமாகியுள்ளார். இந்த விஷயம்...
Adam Miller......... தன் மனதுக்கு பிடித்த வேலை கிடைத்ததும், மகிழ்ச்சியில் பேஸ்புக்கில் சீருடையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் ஒரு மனைவி. அவ்வளவுதான், Niamh Brett (28) என்ற அந்த பெண்ணின் கணவரான Adam Miller (30)க்கு ஆ த்திரம் தாங்கவில்லை. நீ எப்படி ஆம்புலன்சில் வேலைக்கு சேரலாம். நீ வீட்டுக்கு கொரோனாவைக் கொண்டுவந்து விடப்போகிறாய், கு ழந்தையை நோய்வாய்ப்படச் செய்யப்போகிறாய் என்று சொல்லி ச.ண்.டை போட்டிருக்கிறார் Miller. அத்துடன், Niamh வீட்டுக்கு வந்ததும்,...
மெக்ஸிக்கோ......... மெக்ஸிக்கோவில் கருவிலிருக்கும் கு.ழ.ந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் பார்ட்டியில் சா.க.சத்தில் ஈடுபட்ட விமானம் கடலுக்குள் வி.ழு.ந்து வி.ப.த்துக்குள்ளான ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. கேன்கன் நகரித்திலே இவ்வி.ப.த்து நடந்துள்ளது. இதில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் ப.லி.யா.கி.யுள்ளனர். பெற்றோர் கருவிலிருக்கும் தங்கள் பெ.ண் கு.ழ.ந்.தை.யின் பா.லி.ன.த்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெளிப்படுத்த பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செ.ய்.து.ள்.ளனர். வித்தியாசமாக கு.ழ.ந்.தை.யின் பாலினத்தை அந்தரத்திலிருந்து பேனர் மூலம் காண்பிக்க சிறிய ரக விமானம் ஒன்றை வாடகைக்கு...