Saturday, February 14, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரி... ஓசூர் அருகே ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஊடே துர்கம் வனப்பகுதியில் நேற்று கால்நடை மேய்க்கச் சென்ற அப்பகுதி மக்கள் ஒரு ஆண் யானை இ றந்து கிடப்பது குறித்து வ னத்துறையினருக்கு தகவல் அ ளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் இ றந்த யானையின் உ டலை மீ ட்டு உ...
இன்றைய ராசிபலன்… மேஷம் தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படக்கூடும். மிதுனம் வெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும்....
லொஸ்லியாவின் தந்தை.. லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் ம ர ணமடைந்த செ ய்தி வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லொஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆ றுதல் கூறி வருகின்றனர். கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொ ண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லொஸ்லியா. தற்போது பிரண்ட்ஷிப் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லொஸ்லியாவின் தந்தை...
கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் ச மூக ஊ டகம் வாயிலாக இளைஞரை காதலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொ ள் ளையிட்ட கு ம் பலை பொ லிசார் கை து செ ய் துள்ளனர். கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இந்த ச ம் பவத்தில் ஒரு பெண் உட்பட கு ம் பல் ஒன்றை பொ லிசார் கை து செ ய் துள்ளனர். கொல்லம் பகுதியை...
கவுசல்யா.. தமிழகத்தில் திருமணமான 2 மாத த்தில் பு துப் பெ ண் உ யி ரை மா ய்த்துக் கொ ண் ட ச ம்பவத்தின் அ திர்ச்சி யளிக்கும் பி ன்னணி வெ ளியாகியுள்ளது. சிவகங்கையை சேர் ந்தவர் கவுசல்யா (19). இ வருக்கும் பாக்யராஜ் (32) எ ன்பவருக்கும் இர ண்டு மா தங்களுக்கு மு ன்னர் தி ருமணம் ந டந்தது. செப்டம்பர் 30-ஆம் தி...
சந்தோஷ்.. தான் காதலித்த பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்ததால் ம னமு டைந்த இ ளைஞன் உ யி ரை மா ய் த் து க் கொ ண் ட சோ க ச ம் பவம் நடந்துள்ளது. நீலகிரியின் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன் சந்தோஷ்(வயது 26). கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரும், கேரளாவை சேர்ந்த சுவேதா என்ற உறவுக்கார பெண்ணும் ஐந்து வருடங்களாக...
அஜித்... நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே வலிமை படத்திலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு Corona Virus காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, இப்போது ஹைதராபாதில் மும்முரமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும். அஜித் போலீஸ்...
தமிழகத்தில்... வெளிநாட்டில் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக கூறி மோ ச டி ந டந்துள்ள ச ம் பவம் தமிழகத்தில் அ ரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரைஞானம்பட்டியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு பேஸ்புக் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் கு றி ப்பிடப்பட்டுள்ளது. இதை நம்பிய சந்தியா...
தமிழகத்தில்... கணவர், மாமனார், மாமியார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் மருமகள் சு ட் டுக் கொ ன் ற ச ம் பவத்தில் ப ல தி டு க்கி டும் த க வல்கள் வெ ளி யா கியுள்ளது. சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த். 74 வயதாகும் இவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஷீத்தல்...
இந்தியாவின்... மராட்டிய மாநிலத்தில் சாலை வி ப த்தில் சி க்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொ ல் லப்ப ட்டதுடன், ஏழு பேர் கா ய ங்களுடன் உ யிர் த ப்பிய த கவல் வெளியாகியுள்ளது. புனே-பெங்களூர் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை சதாரா என்ற பகுதி அருகே இந்த கோ ர வி ப த்து ஏ ற்பட்டுள்ளது. சா ரதியின் க ட் டுப்பாட்டை இ...