Tamil News
4776 POSTS
0 COMMENTS
இரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்ற தாயார்! அப்போது அவரின் 25 வயது மகள் செய்த செயல்… அ தி ர்ச்சியில் உ றைந்த சக பயணிகள் !
Tamil News - 0
இந்தியாவில்...
ஓடும் இரயிலில் இருந்து ஆற்றில் குதித்து இளம்பெண் உ யி ரை மா ய்த்து கொ ண்ட ச ம் பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி இரயில் புறப்பட்டது.
அந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிவமொக்கா பழைய இரயில் நிலையத்தில் இருந்து புதிய ரெயில் நிலையம் நோக்கி சென்று கொ ண்...
பிறந்தநாள் கொ ண்டாட்டத்தை த ட் டிக் கே ட்ட தம்பதி வெ ட் டிக் கொ லை : ஈரோடு அருகே ப ய ங்கரம்!!
Tamil News - 0
ஈரோடு...
கொடுமுடியில் தம்பதியினரை வெ ட் டி கொ லை செ ய் த ந பர்களை காவல்துறையினர் தீ வி ரமாக தே டி வ ருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி சிட்டபுள்ளாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரின் பிறந்த நாளை அதே பகுதியில் நள்ளிரவில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.
ம து போ தை யில் இருந்த அவரின் நண்பர்கள் த க ரா றில் ஈ டுப ட்டதாகவும்...
பிச்சைக்காரரைப் பார்த்து அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள் : தலைகீழாகப் புரண்டு போன நிஜ ஹீரோவின் வாழ்க்கை!!
Tamil News - 0
மத்திய பிரேதசம்...
சாலையில் பி ச்சை எடுத்துக் கொ ண் டிருந்த நபரைப் பார்த்த போலீஸ் அதிகாரி இருவர் பே ரதிர்ச்சியில் உ றைந்துள்ளனர். மத்திய பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொ ண்டிருந்தார்கள்.
அப்போது சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்த இருவரும், அவரை பார்ப்பதற்கே...
நயன்தாரா…
கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.
நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும்,
இப்போது தன்னை...
ஜகமே தந்திரம்…
கடைசியாக இந்த பொங்கல் வெளியீடான பட்டாசு படத்தில் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடங்களில் நடித்த நடிகர் தனுஷ், தற்போது கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து புஜ்ஜி என்னும் செம்ம மாஸான Romantic பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய “ரகிட ரகிட ரகிட” படத்தின் பாடல் இன்னும் ஓயாமல் இருக்க தற்போது இந்த புஜ்ஜி பாடலும் ஒவ்வொரு ரசிகரின் உதட்டிலும்...
கோவை...
நண்பர்களுடன் தீபாவளி பண்டிகை கொ ண்டாட வந்த இளைஞர் ம ர்ம கு ம் பலால் வெ ட் டிக்கொ லை செ ய் த ச ம் பவம் குறித்து காவல்துறையினர் வி சா ரணை ந டத்தி வருகின்றனர்.
கோவையில் ஆர்.எஸ்.புரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ என்பவனின் மகன் ஜனார்த்தனன். வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்த ஜனார்த்தனுக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் ஏ...
இன்றைய ராசிபலன்………..
மேஷம்
இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.
ரிஷபம்
வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அவர்களால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம்...
மாஸ்டர்…
மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது.
அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு படத்தின்...
சிவகார்த்திகேயனின் டாக்டர்…
விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் தீபாவளியான இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது.
அதேபோல் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசரும் இன்று காலை வெளியானது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் டீசரும் தீபாவளியான இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதனால் தீபாவளியன்று ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட் கிடைக்கும்.
“ஈஸ்வரன் வந்துட்டான்” – சிம்புவின் துறுதுறு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் டீஸர் !
Tamil News - 0
ஈஸ்வரன்…
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்கள் முன்பு ரிலீஸாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
தற்போது, அந்த படத்தின் டீசர் பிரம்ம முகூர்த்தம் கருதி சரியாக காலை 4:32 மணிக்கு வெளியிட்டுள்ளார்.
டீஸரில் அவ்வளவு சிறப்பாக ஒன்றும் இல்லை என்றாலும் சிம்புவின் நடிப்பு நம்மளை ஈர்க்கிறது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் எந்த படத்தின் டீசரை பார்த்த சிம்பு ரசிகர்கள், ஆஹா ஓஹோ என்று...
















