Tamil News
4776 POSTS
0 COMMENTS
விஜய் சேதுபதி…
அமீர்கான் நடித்து வரும் திரைப்படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும்.
அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியது போன்று உருவாக்கப்பட்ட இந்த படம், பல விருதுகளை வென்றது.
இத்திரைப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து பல பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் ஷாரூக் கான் கௌரவ...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள்...
பிச்சைக்காரர் முகத்தில் தெரிந்த க ம் பீரம்… உதவி செ ய் த பொ லி சாருக்கு கா த் தி ருந்த பே ர தி ர்ச் சி!!
Tamil News - 0
பிச்சைக்காரர்.............
காலம் சில நேரங்களில் பலரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. காசு பணத்தோடு உயரத்திலிருந்தாலும் ஒரு நொடியில் அவர்களது வாழ்க்கை மாறி விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
மத்திய பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த...
லிபியாவின் கடலில் இன்று ஒரே நாளில் கவிழ்ந்த இரு படகுகள்: 94 அகதிகளுக்கு நேர்ந்த சோ கம்!
Tamil News - 0
லிபியாவின்............
லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் இடம்பெற்ற இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உ யிரிழந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ச ட்டவி ரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் பெண்கள் மற்றும் கு ழந் தைகள் உட்பட 120க்கும்...
ஆஸ்திரேலியாவில்..
இ ல ங் கையி லி ரு ந்து வ ந் து ஆ ஸ் திரே லியா வில் கு டி யேறி ய கு டு ம் பமொ ன் றி ன் பி ர தான விண் ண ப் ப தாரி ம ர ண ம டை ந் த தை ய டுத்து கு டு ம் பத் தின் ...
மனித-யானை......
மனித-யா னை மோ த ல் கா ர ண மா க கடந்த 24 ம ணி நே ர த் தில், நா ட் டி ன் ப ல ப கு திக ளி ல் 3 யா னை க ளு ம் ஒரு ம னி தரு ம் இ றந் து ள் ளன ர். வெல்லவாயா - கெமுனுபுர...
இந்திய மா நி ல ம்..............
இ ந் தி ய மா நி ல ம் கே ர ளா வி ல் ச மூ க ஊ ட க ம் வா யி லா க இ ளை ஞ ரை கா த லி ப் ப தா க கூ றி, கு டி யி ரு ப்பு க் கு அ...
மனைவியை வேறொரு இளைஞருடன் பேச வைத்து கணவன், தம்பி செய்த செயல்! 30 வயது இளைஞனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில்.....
தமிழகத்தில் பேஸ்புக் காதலியை பார்ப்பதற்கு, அவருக்கே தெரியாமல் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். 30 வயதாகும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.
குறிப்பாக பேஸ்புக்கில் ஏதேனும் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தால், உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் படி சமீபத்தில் அனுசுயா என்ற பெண்ணிடம் பேஸ்புக்கில் மருதுபாண்டியன் பேசி பழகிவந்துள்ளார். அனுசுயாவும் நாட்கள் செல்ல, செல்ல...
சூர்யாவின் நடிப்பை பார்த்து அழுதுவிட்டேன்.. காமெடி நடிகர் வடிவேலு ட்விட்டரில் நெகிழ்ச்சி!!
Tamil News - 0
சூரரைப் போற்று..........
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேற்றைய தினத்தில் அமேசான்பிரைம் வீடியோவில் வெளியாகியது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.
மேலும், இப்படத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார்.
அதில், சூரரைப் போற்று அற்புதமான உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் கடந்த...
யானை........
ஸ்ரீரங்கம் கோவிலின் யானை ஆண்டாள் பாகனுடன் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் யானை ஆண்டாள்.
இந்த யானை தனது குறும்புச் செயல்களால் பக்தர்களை மனம் கவர்ந்தது. தற்போது ஆண்டாள் தனது பாகனுடன் சாலையில் நடந்தவாறே அவர் கேட்கும் கேள்விகளக்கு பதிலளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த...
















