Tamil News
4776 POSTS
0 COMMENTS
Oh Oh ! இந்த ஹாலிவுட் Web Series-இல் இருந்துதான் சு ட்டு இருக்காங்களா ? விக்ரம் பட டீஸர் ச ர் ச்சை !
Tamil News - 0
டைட்டில் டீஸர்....
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.
ராஜேஷ் M செல்வாவை தவிர எந்த இளம் இயக்குனருக்கும் வாய்ப்பளிக்காமல் இருந்த கமல்ஹாசன், அதிசயத்தின் அதிசயமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு வாய்ப்பளித்தார். கமல் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் Title...
தமிழகம்....
இலங்கையில் மோ சடி செய் ததாக கு ற் றம் சா ட் டப்பட்ட தொழிலதிபர் தமிழகத்தில் தரையிறங்கிய பின் குடும்பத்துடன் கை து செ ய் யப்பட்டுள்ளார்.
இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க Ahamed Shareem Mohamed Shihab தன் மனைவி மற்றும் மகனுடன் தமிழகத்தின் கோடியகரையில் ச ட்டவி ரோ தமாக நுழைய முயன்றதாக கடந்த வெள்ளிக் கிழமை கை து செ ய்...
இன்றைய ராசிபலன்…………
மேஷம்
மேஷ ராசிக்காரர்களது திறமை இன்று முழுமையாக வெளிப்பட போகின்றது. வியாபாரத்தில், அலுவலகத்தில், வீட்டில் எல்லா இடத்திலும் உங்களது பேச்சாற்றல் மூலம் அசத்தலான வேலையை செய்யப் போகிறீர்கள். சொல்லப்போனால் உங்களுக்கு இன்று பாராட்டு மழைதான். புகழ் கிடைத்தவுடன் தலைகனம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இதுநாள் வரை இல்லாத உற்சாகத்தை உங்களுடைய வேலையில் காட்டப் போகிறீர்கள். குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வந்து மனநிம்மதி அடைவீர்கள். உறவினர்களுடன்...
நடிகர் ஜீவா…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஜீவா. அவர் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் 83. இதில், ரன்வீர் சிங் தீபிகா படுகோன் மற்றும் பல முன்னணி நாயகர்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய தருணத்தை பற்றியும் அதனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் குறித்து உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்து ஏப்ரலில் வெளியாக வேண்டியது ஆனால் covid-19...
இங்கிலாந்தில் கு ழ ந்தை யை க ட த்த மு ய ன்ற ந ப ர்; பெ ண் ஒ ரு வரி ன் து ணிக ர செ யல்...
Tamil News - 0
இங்கிலாந்தில்.......
இ ங்கிலா ந் தி ல் கு ழ ந்தை யை ஒ ரு இ ளை ஞ ர் க ட த்த மு ய ன்ற ந ப ரி டம் இ ரு ந்து து ணி ந்து செ ய ல் பட் டு கு ழ ந்தை யை காப் பா ற் றியு ள் ளார் ஒரு பெண்.
இங் கி...
இ ந் தியா..........
இ ந் தியா வின் ம கா ராஷ்டிராவில் மூன்று மா த ங்களில் மூ ன்று ஆ ண்க ளை தி ரு மண ம் செ ய் து ஏ மா ற்றிய பெ ண் ணை பொ லி ஸா ர் கை து செ ய் து ள்ளனர்.
கொ ரோ னா பா தி ப்பு கா ர ணமா...
கமலா ஹாரிஸ்..........
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக தேர்வாகும் முதல் பெண் நான், ஆனால் கடைசி பெண் அல்ல என அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜனநாயக...
சுரேஷ் சக்கரவர்த்தி…
பிக்பாஸில் இந்த வாரம் அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இந்த வாரத்தில் சுரேஷை தவிர மற்ற எல்லோரும் ஓரளவிற்கு சிறப்பாகவே தனது விளையாட்டை விளையாடுகிறார்கள். தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று கூறப்படுகிறது.
நிகழ்ச்சியின் முதல் சில வாரங்களில், சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆப்பு அடித்து...
மோகன்லால்…
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, முதலில் மீண்ட திரையுலகம் மலையாள சினிமாக்கள் தான்.
மிக விரைவிலேயே தங்களது திரைப்படங்களை எடுத்து முடிக்கும் திறன் கொண்ட மலையாள இயக்குனர்கள் தங்களது கதைகளில் டிராமா மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட கதைகளை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், இயக்குனர் உன்னிகிருஷ்ணன் உடனான தனது அடுத்த திரைப்படத்தில் முழுநீள ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கதைக்களத்தில் நடிக்கவிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் பணிபுரியவுள்ள ஸ்டண்ட் குழுவினர்...
70 வயது முதியவரை திருமணம் செய்த அழகான இளம்பெண்; காரணம் என்ன தெரியுமா? வி மர்சனத்திற்கு ப தில டி!!
Tamil News - 0
சீனா..........
சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 70 வயது முதியவர் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் மற்றும் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக, பலரும் அந்த பெண்ணை க டுமையாக தி ட்டி வந்தனர்.
மேலும், இவ்வளவு அழகான பெண் அந்த 70 வயது முதியவரையா? திருமணம் செய்வது எனவும், இதற்கு பணம்தான் காரணம்,
பணத்திற்க்காக இப்படியா செய்வது என பலரும் அந்த பெ ண்ணை மோ...
















