Sunday, February 15, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
லண்டனில்........... லண்டனில் இரண்டு கு ழ ந் தைக ளை கு த் தி கொ லை  செ ய் து விட்டு,  த ற் கொ லைக் கு மு ய ன் ற இ ல ங்கை தமிழர் நடராஜ நித்தியகுமார் கு ற் ற த் தை ஒ ப் பு க் கொண்டுள்ளார். கு ழ ந் தைக ள் இரண்டு பேரும் உ...
உத்தரபிரதேசத்தில்............ உத்தரபிரதேசத்தில் கூ லி ப் ப டை கு ம் பல் ஒன்று, மி ர ட் டல், கா ய ப் படு த் துதல், கொ லை செ ய் தல்  போ ன் றவ ற் றிற்கு த னி த்த னி யாக வி லைப் ப ட் டி யலுடன் வி ள ம்ப ரம் வெ ளி யிட் டு...
திருமணம்....... 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட 78 வயதான முதியவர் தற்போது விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர் அபா சர்னா(78) மற்றும் அவரது மனைவி நோனி நவிதா(17). இவர்கள் திருமணமாகி 22 நாட்களில் விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த புதுமண தம்பதிகள் வயது பிரச்சனை காரணமாக மக்களை ஈர்த்துள்ள நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே அபா விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த...
டிக் டாக்........... இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகப் பதிவிட்டிருந்த வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அவரின் காதலன் தனது காதலிக்கு அனுப்பிய புகைப்படத்தை வைத்தே இது நாள் வரை காதலன் தனக்குச் செய்து வந்த துரோகத்தை இளம்பெண் கண்டுபிடித்துள்ளார். அதில் தனக்கு நடந்த சோக சம்பவம் குறித்து அந்த இளம்பெண் விவரித்துள்ளார். குறித்த பெண்னின் காதலன் காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது...
ஆந்திராவில்........... ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி தி ருமணம் செ ய்து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே க டு ம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் காத்தூன். இவருக்கு 20 வயதில் சிம்ரன் என்ற மகள் உள்ளார். சிம்ரனும்,அதே மாநிலத்தைச் சேர்ந்த பார்வதி அம்மா என்பவரின் ம க...
க/பெ ரணசிங்கம்........... விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் அப்படத்தின் இயக்குனர் விருமாண்டிக்கு மாருதி கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இத்திரைப்படத்தை பெ. விருமாண்டி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். கே.ஜெ.ஆர் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். க பெ ரணசிங்கம் திரைப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நேரிடையாக ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம்...
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பர ஒற்றுமையுடன் செயலாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொண்டால் முன்னேற்றம் காணலாம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு காரியம் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகள் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றியில் முடியும். தொழில் மற்றும்...
சேலம்............. குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வெளியாக சிசிடிவி காட்சி பதை பதைக்க வைத்துள்ளது. சேலம் அருகே நாழிக்கல்பட்டியில் உள்ள வடமாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஜெகன்(வயது 24) வெள்ளி பட்டறை தொழில் செய்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜெகன் தினமும் மது...
தமிழகத்தில்...... தமிழகத்தில் சொத்துக்காக உடன்பிறந்த அக்காவையும் அவரின் குழந்தையையும் கொலை செய்த தங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள சகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சுமதி , சுஜாதா என இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் இளைய மகள் சுஜாதா பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த நிலையில் கடந்த 6 மாதமாக அங்கு இருந்துள்ளார். இந்நிலையில், மூத்த மகள் சுமதி தனது ஒரு வயது குழந்தை ஸ்ரீநிதியுடன் அசகளத்தூரில்...
ராஜா கிருஷ்ணமூர்த்தி.......... அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நால்வர் வெற்றிபெற்றுள்ளனர். அதிலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அமோக வெற்றிபெற்றிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன்...