Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சுஜித்..... பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உ யிரிழந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி வரும் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் விழுந்து, இப்போது ஓராண்டாகிறது. சிறுவன் சுஜித் கிணற்றில் சிக்கிக் கொண்ட விபத்தையும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததையும் ஆறாத வடுவாக சுமந்து வருகின்றனர் நடுக்காட்டுப்பட்டி கிராம மக்கள். திருச்சி மாவட்டம்...
எகிப்தில்.......... எகிப்தில் 57 வயது மதிக்கத்த பிச்சைக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எகிப்தில் இருக்கும் பல மாகாணங்களில் பிச்சையெடுக்கும் 57 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சக்கர நாற்காலியை பயன்படுத்தி பிச்சை எடுத்து வந்துள்ளார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து பிச்சை எடுக்கும் போது,...
ஆந்திரா… வயலுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே ஏ ற்பட்ட த கரா றில் அண்ணின் மகன்கள் சித்தப்பாவை க த் தியால் கு த்திய வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி அருகே அப்பாயிகாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45). அமர்நாத் அவருடைய அண்ணன் ஆகியோருக்கு இ டையே வயலில் நீர் பாய்ச்சுவது தொடர்பாக த க ராறு இருந்து...
இந்தியா......... இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான மகன், 65 வயதான தனது தாயை அரிவாளால் வெட்டிக் கொன்றதுடன், தலையை தனியாக துண்டித்து, தலையுடன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மதுவுக்கு அடிமையான அந்த மகன், மது வாங்க பணம் தராததாலையே இந்த கொடுஞ்செயலை செய்துள்ளார். இதனையடுத்து அந்த கிராமத்தில் ஒளிந்திருந்த 45 வயதான அந்த கொடூரனை பொலிசார்...
இன்றைய ராசிபலன்……….. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்கள் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சாதகமான பலன்கள் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில்...
டெல்லியில்... 13 வயது சிறுமி காணாமல் போனதாகவும், ஏற்கனவே திருமணமான 28 வயது இளைஞர் தங்களது மைனர் பெண்ணுடன் தப்பி ஓடிவிட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் கு ற் றம் சாட்டி உள்ளனர். இந்த விஷயம் டெல்லியின் மெஹ்ராலி காவல் நிலையம் தொடர்பானது. அக்டோபர் 18 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்தார் என்ற 28 வயது நபர் தன்னை ராகுல் தாக்கூர் என்று கூறிக்கொண்டு சிறுமியின் குடும்பத்துடன்...
திருவள்ளூர்... திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெங்காயத்தை தூவி அலங்கரித்து திருமண ஜோடிக்கு பரிசாக வெங்காய மாலை தோழிகள் வழங்கியது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஷீபா சுவிதா.இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ஆரணியை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமாருக்கும், ஷீபா சுவிதாவிற்கும் கடந்த வெள்ளியன்று திருமணம் நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் தனியார் திருமண...
ஈரோடு .... சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் பதுங்கியிருந்த சுமார் 6அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் பெரியசாமி என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவரது விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே சென்றுள்ளார். அப்போது கிணற்றில் உள்ள மோட்டார் அருகே கண்ணாடி விரியன்...
பெங்களூருவில்.... நேற்று முன் தினம் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒசகெரேஹெள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் காற்றில் மிதக்கின்றன. இந்த வெள்ளநீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை பத்திரமாக மீ ட்கப்பட்டது. பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இரவில் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை முதலே பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5...
பிக்பாஸ்... நம்ம தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் Almost 50 நாட்களை கடந்து உள்ளது. இதுவரை அந்த தெலுகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் Evict ஆகியுள்ளனர். இந்த நிலையில் நம்ம ஊரு தமிழ் Big Boss நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி ஞாயிறு அன்று கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல அங்க தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா...